அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |
19, முருகப்பன் தெரு, யானைக்கவுணி சென்னை-600 077 |
காவல் நிலையம் எதிரில் முருகப்பன் தெருவில் நுழைந்தவுடன் வலது பக்கம் சிறிய கோயில் உள்ளது. |
அம்மன் விசாலாட்சி, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில் |
17,8. மணலி சாலை, கொருக்குபேட்டை, சென்னை-600 021 |
+91 9941405404 | |
|
அருள்மிகு தெட்சிணாமூர்த்தி மடம் |
தட்சிணாமூர்த்தி மடம் சாலை, வள்ளலார் நகர், சென்னை-79 |
+9144-25206879, 9380756256 | தங்கசாலை மேம்பாலத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் சேர்ந்து செல்லும் பாதையில் காவலர் குடியிருப்பு முன் இத்தலத்தை அடையலாம். |
தல மரம் : இலுப்பை, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்க திருமேனி : அமிர்தகடேசுவரர், ஸ்ரீமத் தட்சிணாமூர்த்தி
சுவாமிகள் ஜீவசமாதி இங்குள்ளது. |
அருள்மிகு ஆதிபுரீசுவரர் திருக்கோயில் |
3, கொண்டல் ஐயர் தெரு, (பெத்தநாயக்கன் தெரு)
கொண்டித்தோப்பு, சென்னை - 600 079 |
+91 98844 03121 | தங்க சாலை தெருவில் பெத்தநாயக்கன் தெரு வழியாக சிறிது தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம். |
அம்மன் வடிவுடைஅம்பாள், ஸ்ரீ தாது சுவாமிகள் தங்கியிருந்த இல்லம் சிவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. சுவாமிகளின் திருஉருவம் சிலையாக உள்ளது. சுவாமிகள் பெரியபாளையத்தில் சமாதி அடைந்ததாக தெரிகிறது. |
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
24, பள்ளியப்பன் தெரு, சவுக்கார்பேட்டை, சென்னை-79 |
+9144-25291461, 9884790889 | வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு வழியே சிறிது தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
அம்மன் அபிதகுசாம்பாள், தலமரம் : வில்வம், இங்கு காசி விசுவநாதர் விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். இராமலிங்க வள்ளலார் வழிபட்ட திருத்தலம்.
300 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருக்கோயில் பெரிய சிவலிங்க திருமேனி அம்பாள் (6 அடி உயரத்தில்) அருள்பாலிக்கின்றனர். திருக்கோயில் வாயிலின்
முன் அணி அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. சென்னை, பஞ்சபூத தலங்களில் நெருப்பு (அக்னி) தலம். |
அருள்மிகு ஆதீசுவரர் திருக்கோயில் |
334, புதுநகர், மகாகவி பாரதி நகர், சென்னை- 600 039. |
+91 9841644205, 7502685439 | மகாகவி பாரதி நகர் மெயின் ரோட்டிலேயே கோயில் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு விஜயலிங்கேசுவரர் திருக்கோயில் |
ஈசுவரன் கோயில் தெரு, எருக்கஞ்சேரி,
சென்னை-600 118. |
+9144-64185102, 9444562681 | |
அம்மன் சேதாம்பிகை, தலமரம் வெள் எருக்கு |
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் |
பொன்னி அம்மன் மேடு, கனகசத்திரம்,
சென்னை-600060 |
பர்வின் எக்ஸ்பிரஸ் எதிர் தெரு வழியே சிறிது தொலைவு ரோடு ஓரத்திலேயே கோயில் உள்ளது. |
அம்மன் கற்பகாம்பாள். |
அருள்மிகு மல்லீசுவரர் திருக்கோயில் |
263, லிங்கி செட்டி தெரு, பாரிமுனை, சென்னை-600 001 |
+91 98402 37607, 99620 27889 | பாரிமுனையிலிருந்து லிங்கசெட்டி தெரு வழியே ஒன்றரை கி.மி., சென்றால் இக்கோயிலை அடையலாம். |
அம்மன் மரகதாம்பாள், தலமரம் வில்வம், உள்பிரகாரத்தில் மகாதேவர்,ஆதிபுரீசுவரர், கயிலாசநாதர் காசி விசுவநாதர் மகாதேவர், அறுபத்து மூவர் திருமேனிகளும் உள்ளன. தெற்கு நோக்கி ஏழுநிலை கொண்ட இராஜகோபுரம், அழகான நந்தியம்பெருமான், கொடிமரம் என கோயில் சிறப்பாக உள்ளது. |
அருள்மிகு கரபத்திர சிவ பிரகாச சுவாமிகள் மடாலயம் |
1வது தெரு, சாமியார் தோட்டம், வியாசர்பாடி, சென்னை-39 |
+9144-26735244 | வியாசர்பாடி சாமியார் தோட்டத்தில் கோயில் உள்ளது. |
கரபத்திர சிவ பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி இங்குள்ளது. மேலும் ஏழு ஜீவ சமாதிகள் சாமியார் தோட்டத்தின் உள் உள்ளன. சிறுவயதிலேயே
துறவுபூண்ட சுவாமிகள் தனது அண்ணன் வீட்டிற்கு செல்ல (கட்டாயபடுத்தி) உணவு உட்கொள்ள இல்லத்தின் உள் அழைக்க, சுவாமிகள் வீட்டின்
வெளியே இருந்தபடி கைளை நீட்டி மூன்று பிடிசாதம் மட்டும் பெற்று உண்டார்கள். கரத்தால் வாங்கி உண்டு துறவின் உயர்வினை பாத்திரம் விடுத்து கையை பாத்திரமாக கொண்டமையால் கரபத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என அழைக்கப்பட்டார். |
|
|