அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
17, இலட்சுமி அம்மன் கோயில் தெரு, கொளத்தூர், சென்னை-99 |
கொளத்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து திரையரங்கம் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம். ராஜகோபுரத்தை சிவலிங்க வடிவில் அமைத்துள்ளனர். |
அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில் |
3, சன்னதி தெரு, கொளத்தூர், சென்னை-600 099 |
+91 9841150800, 9710319330 | கொளத்தூர் அகத்தீசுவரர் கோயிலை கடந்து கிழக்கு மாட வீதி வழியாக இக்கோயிலை அடையலாம். |
அம்மன் அமுதாம்பிகை. |
அருள்மிகு காசிலிங்கம் திருக்கோயில் |
ரெட்டை ஏரி, ரெட்ஹில்ஸ் பைப்பாஸ் ரோடு, கொளத்தூர், சென்னை- 600 099 |
கோயம்பேடு - ரெட்ஹில்ஸ் மெயின் ரோட்டில் ரோடு ஓரத்திலே சிறியக்கோயில். |
|
அருள்மிகு ஆதிபுரிசுவரர் திருக்கோயில் |
வள்ளுவர் கோட்டம், சென்னை-600 038 |
இக்கோயில் வள்ளுவர் கோட்டம் மதில் சுவரினை ஒட்டி உள்ளது. |
|
அருள்மிகு பாரத்வஜேசுவரர் திருக்கோயில் |
சிவன்கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024 |
+91 9940430750, 9840164755 | அம்பேத்கர் சிலை எதிர் ரோடில் சிறிது தூரம் செல்ல விநாயகர் கோயிலிலிருந்து வலப்புறம் திரும்ப இத்திருக்கோயிலை அடையலாம். |
அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் நாகலிங்க மரம். சோழர் காலத்து கோயில். பாரத்வஜேசுவர முனிவர் இறைவனை வழிப்பட்டத் திருத்தலம். |
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் |
9 வது அவின்யூ, அசோக்நகர், சென்னை-600 083 |
|
அம்மன் சொர்ணாம்பிகை. இத்திருக்கோயில் முன்பு நவசக்தி விநாயகர் கோயிலாக இருந்துள்ளது. பின் சிவாலயமாக மாற்றப்பட்டு சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. |
அருள்மிகு மல்லிகேசுவரர் திருக்கோயில் |
காவலர் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக்நகர், சென்னை-83 |
+91 9841335996, 9444495918 | |
அம்மன் மகேசுவரியம்பாள், தலமரம் வில்வம். இங்கு காசி விசுவநாதர்- விசாலாட்சி உள்ளனர். தோப்பாசாமி சித்தர் வழிபட்டத்தலம். இவரது திருமடம், திருவொற்றியூர், திருமயிலை, திருப்பாதிரி புலியூர் ஆகிய தலங்களில் உள்ளன. வேலூரில் சைதாப்பேட்டையில் ஐயாவின் ஜீவசமாதி உள்ளது. 500 ஆண்டிற்கு முற்பட்ட பழமையான கோயில். |
அருள்மிகு லிங்கேசுவரர் திருக்கோயில் |
கிருஷ்ணா நகர், 2வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92 |
|
அம்மன் சிவாம்பிகை. |
அருள்மிகு அகத்தீசுவரர், திருவேள்வீசுவரர் திருக்கோயில் |
ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை-600 087 |
+91 9444119490 | |
மூலவர் வேள்வீசுவரர், அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வன்னி, தீர்த்தம் சுக்ர தீர்த்தம். இங்கு பாணபுரீசுவரர், அகத்தீசுவரர் அருள்பாலிக்கின்றனர். |
அருள்மிகு வல்லிசேரபாலீசுவரர் திருக்கோயில் |
ஆலப்பாக்கம், சென்னை-600 116 |
+9144-24768742, 9884111917, | |
அம்மன் வல்லிசேரபாலீசுவரி. |
|
|