அருள்மிகு பஞ்சமுக சதாசிவமூர்த்தி திருக்கோயில் |
1/10 பாரதியார் தெரு, அம்பாள்நகர், இராமாபுரம், சென்னை-89 |
+91 9940650681, 8695684316 | வளசரவாக்கத்திலிருந்து 1 கி.மீ, இராமாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. |
அம்மன் பஞ்சபூதேசுவரி. |
அருள்மிகு மங்கலீசுவரர் திருக்கோயில் |
அரும்பாக்கம், சென்னை-600 106 |
+9144 26640243 | அண்ணாநகர் செல்லும் பாலத்தின் ஓரத்தில் செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் மங்களாம்பிகை. |
அருள்மிகு நாகலிங்கேசுவரர் திருக்கோயில் |
பின்ஃபீல்டு, பண்டலை சாரிட்டி டிரஸ்ட், கீழ்பாக்கம்- 600 010. |
+91 9444856899 | பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தோஷி டவர் உள்ளே சென்று (மு.மு.சு. ஆஸ்பிடல் எதிரில்) பண்டலை ஆஸ்பிடல் கடந்து பின்ஃபீல்டு என போர்டு இருக்கும் அதனுள் பாதுகாவலரிடம் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லிய பின் செல்லவும். |
தலமரம் நாகலிங்க மரம், திருவாங்கூர் மகாராஜாவின் சொந்த இடத்தில் அவர்கள் வழிபட கட்டிய திருக்கோயில் பொது மக்களும் வழிபட ஆவணசெய்துள்ளனர். கேரளாவில் இருப்பது போன்ற உணர்வும், தீபங்கள் ஏற்றப்பட்டு நம்பூதிரிகளின் பூஜையும் சிறப்புக்குரியது. |
அருள்மிகு வன்னீசுவரர் திருக்கோயில் |
கோயம்பேடு, சென்னை-600 107 |
குறுங்காலீசுவரர் கோயிலிலிருந்து வடக்குமாடகோயில் தெரு வழியாக செல்ல இக்கோயிலை அடையலாம். அல்லது ரோகினி தியேட்டர் எதிரில் சேமாத்தம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் மரகதாம்பிகை. மிக பழமையான சிவலிங்க திருமேனி. |
அருள்மிகு திருவாலீசுவரர் திருக்கோயில் |
1/5 பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை-600 107. |
எல்பியர் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளே சென்று முதல் கேட் வரும் அதனுள் இக்கோயில் உள்ளது. |
பவுர்ணமி, பிரதோஷம், வெள்ளிகிழமைகளில் மாலை மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவர். |
அருள்மிகு இராமலிங்கேசுவரர் திருக்கோயில் |
இராமலிங்கநகர், பட்டேல் ரோடு, நெற்குன்றம், சென்னை- 107. |
+91 9444003882 | நெற்குன்றத்திலிருந்து 2 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. கோயம்பேட்டிலிருந்தும், ஆழ்வார் திருநகரிலிருந்து இக்கோயிலுக்கு வரலாம். |
அம்மன் பர்வதவர்த்தனி. இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. மூலவரின் பழைய பெயர் கைலாசநாதர். முன்பு இருந்த கோயிலை நீக்கி தற்போது புதிய அமைப்பில் குடநன்னீராட்டு விழா சிறப்பாக செய்துள்ளனர். |
அருள்மிகு ஆத்மலிங்கேசுவரர் திருக்கோயில் |
தயாசதன் குழந்தைகள் இல்லம், நெற்குன்றம், சென்னை- 107. |
+91 9952051016 | |
|
அருள்மிகு மார்க்கசகாய ஈசுவரர் திருக்கோயில் |
பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுர வாயல், சென்னை-600 095 |
+9144 24796237 , 9941023158 | வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரவாயல் நகராட்சி அருகில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் மரகதவள்ளி, குறுங்காலீசுவரர் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், சென்னை-600 095 |
+91 9444258258 | பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சற்று உள்ளே இக்கோயில் உள்ளது. |
அம்மன் கற்பகாம்பாள், இறைவனை இரும்பு கதவின் வழியே இடைவெளி வழியே எப்போதும் பார்க்கலாம். |
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
மேட்டுக்குப்பம் சாலை, சிவபூதம், சென்னை-600 095 |
+91 9025750900, 9841909638 | வானகரத்திலிருந்து போரூர் செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. |
தலமரம் ருத்ராட்ச மரம், ஐந்து லிங்க சன்னதி உள்ளது. இறைவனை இரும்பு கதவின் வழி எப்போதும் பார்க்கலாம். |
|
|