அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் |
திருவல்லிக்கேணி, சென்னை-5 |
+91-44-2844 5322 | |
|
அருள்மிகு திருமேனியம்மன் திருக்கோயில் |
அண்ணாநகர், சென்னை |
+91-44-2620 6226 | |
|
அருள்மிகு காளிகாம்பாள் காமடேஸ்வரர் திருக்கோயில், |
தம்பு செட்டிதெரு, சென்னை. |
+91 44 - 25229 624, 2521 6246 | |
நடைதிறப்பு :
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 10.00 மணி வரை.
திருவிழா :
சித்ரா பவுர்ணமி, வைகாசி பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கந்த சஷ்டி விழா, ஆருத்ரா தரிசனம்
சிறப்பு :
மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித்தேரை கொண்டது. சத்திரபதி சிவாஜி, மகாகவி சுப்ரமணிய பாரதி வணங்கிய தெய்வம். |
அருள்மிகு கடும்பாடியம்மன் சின்னம்மாள் திருக்கோயில் |
சைதாப்பேட்டை
சென்னை-15 |
+91 44 2494 3873, 2485 1094 | |
|
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் |
சூளை, சென்னை-12 |
+91 44 2532 4578, 2669 0678 | |
|
அருள்மிகு சின்னக்கடையம்மன் திருக்கோயில் |
சென்னை-01 |
+91 44 2535 3625 | |
|
அருள்மிகு சந்தியம்மன் திருக்கோயில் |
சூளைமேடு, சென்னை |
|
கருவறையில் அழகே உருவாய் சுயம்பு அம்மனும் அத்தி மரத்தால் ஆன மற்றொரு அம்மனும் வீற்றிருக்க, நாகபுற்றும் அங்கேயே உள்ளது அதிசயம். |
அருள்மிகு லட்சுமி காமாட்சியம்மன் திருக்கோயில், |
அடையாறு, சென்னை |
|
காஞ்சிபுரத்தில் உள்ளது போலவே அச்சு அசலாக காமாட்சி அன்னையை இத்தலத்தில் தரிசிக்கலாம். அன்னையின் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. |
அருள்மிகு மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், |
கோவிலம்பாக்கம், சென்னை |
|
கருவறையில் 18 திருக்கரங்களுடன் மகாலட்சுமி துர்க்கையாக தேவி அருள்கிறாள். அன்னையின் பீடத்தில் சண்டி யந்திரம் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. |
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், |
கிருஷ்ணாம்பேட்டை டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை |
|
|
|
|