அருள்மிகு சிவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில் |
கொழுமணிவாக்கம், சென்னை-600 122 |
+91 98403 10156 | |
அம்மன் கற்பகாம்பிகை, தலமரம் ஆலமரம். இத்திருக்கோயில் மூலவர் பெரிய பாணலிங்கம் ஆலமரத்து அடியில் பல காலமாக அருள்பாலித்தார். இத்திருக்கோயில் கருவறை கோபுரத்தில் சமயகுரவர், சந்தான குரவர் அமைந்திருப்பது சிறப்பு. |
அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில் |
கொழுமணிவாக்கம், சென்னை-600 122 |
+91 9444145734, 9444433904 | முத்துகுமார் பொறியியல் கல்லூரி எதிர் தெருவின் கடைசியில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் சிவகாமவள்ளி. |
அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் |
சிவன்தாங்கல், சென்னை-600 069 |
+919791187714 | |
|
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் |
சிக்கராயபுரம், சென்னை-600 069. |
|
|
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |
செட்டித்தெரு, பரங்கி மலை, சென்னை-600 016 |
|
அம்மன் காசிவிசாலாட்சி. பிருங்கி முனிவர் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள மூலவரை பிருங்கி ரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார். தூணில் பிருங்கி முனிவர் சிலை செதுக்கப் பட்டுள்ளது. |
அருள்மிகு இராமலிங்கேசுவரர் திருக்கோயில் |
சிவன் கோயில் தெரு, நந்தம் பாக்கம், சென்னை-600 089 |
+91 9445280017 | நந்தம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் கீழகுளக்கரை தெருவழி இராமர் கோயில் தெரு வழியே சென்று, சிவன் கோயில் தெரு என கேட்டு இக்கோயிலை அடையலாம். |
அம்மன் பர்வதவர்த்தினி. |
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில் |
ஈசுவரன் தெரு, ஈசுவரன் நகர், இராமாபுரம், சென்னை-89 |
+91 9941136819, 9790714909 | |
அம்மன் மங்களாம்பிகை. |
அருள்மிகு மாதேசுவரர் திருக்கோயில் |
மனப்பாக்கம், சென்னை-600 125 |
+91 9940334883 | |
அம்மன் மாதேசுவரி. இத்திருக்கோயில் கோபுரம், சிலைகள், கொடுங்கை, உயர்ந்த மாடக்கோயில் அமைப்பு மிகசிறந்த வேலைப்பாடுடன் உள்ளது. |
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் |
மணப்பாக்கம், சென்னை-600 125. |
+91 9840784389 | |
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வில்வம். |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
கொளப்பாக்கம், சென்னை-600 125. |
+91 9710091230 | போரூர் - குன்றத்தூர் ரோட்டில் பாய்கடையிலிருந்து 1.5 கி.மீ கொளப்பாக்கம் அண்ணாசிலையிலிருந்து சிறிது தொலைவு. |
அம்மன் ஆனந்தவல்லி, தலமரம் அரசமரம், தீர்த்தம் அமிர்த புஷ்கரணி. கி.பி.878 ஆதித்ய சோழன் மற்றும் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கி.பி
1152 திருப்பணி செய்யப்பட்டது. காலபைரவருக்கு ஞாயிறு தோறும் மாலை 4.30-6.00 அபிஷேக ஆராதனை, உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. சென்னை நவக்கிரக தலங்களில் இக்கோயில் சூரியன் வழிபட்ட தலம். |
|
|