Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில்
கொளத்தூர் கிராமம், சென்னை-600 048
+9144- 24936910, 9841081482
வண்டலூர்-கேளம்பாக்கம் ரோட்டில் மாம்பாக்கம் சென்று அங்கிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் 1.5 கி.மீ., தொலைவில் கொளத்தூர் கிராமம் உள்ளது.
அம்மன் அமுதாம்பிகை, தலமரம் வில்வம், தீர்த்தம் மகா சுமுத தீர்த்தம், சந்திர தீர்த்தம், சந்திர புஷ்கரணி. சந்திரன் இத்திருத்தல இறைவனை 108 வில்வதளங்களை கொண்டு வழிபட்டு பேறுபெற்றான்.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
சோனலூர் (மாம்பாக்கம்), சென்னை-600 048.
+91 9962312868, 9003151779
வண்டலூர்- கேளம்பாக்கம் ரோட்டில் மாம்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் சோனலூர் பிரிகிறது. இங்கிருந்து 1.5 கி.மீல் கல்மேடு குளக்கரையில் கோயில் உள்ளது.
அருள்மிகு முருகநாதீசுவரர் திருக்கோயில்
மாம்பாக்கம், சென்னை-600 048
+91 9444924525
பொன்மாரிலிருந்து மாம்பாக்கம் செல்லும் வழியில் மெயின்ரோடு ஓரத்தில் இக்கோயில் உள்ளது.
அம்மன் தெய்வநாயகி, தலமரம் வில்வம், இத்திருக்கோவில் 500 ஆண்டிற்கு முற்பட்டது.
அருள்மிகு காரானேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு காரானேஸ்வரர் திருக்கோயில் சைதாபேட்டை சென்னை
044 23811668
-
-
அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் வேளச்சேரி சென்னை
சென்னை-தாம்பரம் வேளச்சேரி சாலையில், வேளச்சேரியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மெயில் ரோட்டிலேயே உள்ளது. பள்ளிக் ஆதிபுரீஸ்வரர் கோயில்.
இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
அருள்மிகு கொழுந்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு கொழுந்தீசுவரர் திருக்கோயில் படப்பை, காஞ்சிபுரம்
தாம்பரத்திற்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது படப்பை
காமாட்சி அம்மன் அவரைக் கட்டி தழுவிய நிலையில் தழுவக் கொழுந்தீசுவரர் ஆகினார்
அருள்மிகு மானசலிங்கர் திருக்கோயில்
அருள்மிகு மானசலிங்கர் திருக்கோயில் தின்னனூர் சென்னை
சென்னை அரக்கோணம் பாதையில் 29 கி.மீ
தின்னனூர் என்று வழங்குகின்றது. மானசலிங்கர் கோயில் பழமையானது. மனத்துள்ளேயே சிவபெருமானுக்கு ஆலயம் கட்டிய பூசலார் நாயனார் பிறந்தருளிய தலம்.
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் (கால பைரவர்)
மதன் குமார சிவன் ஆராமுது தோட்டம், எக்மோர், சென்னை
+91 9791055080
இக்கோயில் சென்னை மாவட்டம் எக்மோரிலிருக்கும் ஆராமுது தோட்டத்தில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவேட்டி ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு திருவேட்டி ஈசுவரர் திருக்கோயில் திருவேட்டி, சென்னை
சென்னை, திருவல்லிக்கேணி பிரதானச் சாலையில் ஸ்டார் தியேட்டர் அருகில் கோயில் உள்ளது. ஜாம்பஜார் காய்கறி மார்க்கெட்டுக்கு மேற்கில் திருவேட்சுவரன் பேட்டையில் கோயில் உள்ளது.
திருவேட்டி ஈசுவரர் செண்பகாம்பாள் சிவாலயம் சிவாமியும். அம்பாளும் சுயம்பு என்பர். ராசகோபுரம் உள்ளது. நடுத்தரக்கோயில்.
அருள்மிகு ஊரணீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஊரணீஸ்வரர் திருக்கோயில், ஊரப்பாக்கம், சென்னை.
சென்னை, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது ஊரப்பாக்கம். வண்டலூரை அடுத்து, ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் ஸ்டாப்பில் இறங்கினால், இரண்டு நிமிட நடையில் சிவன் கோயிலை அடையலாம்.
இக்கோயிலில் ஊரணீஸ்வரர், பூர்ணாம்பிகை பிள்ளையார், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் நந்திகேஸ்வரர் ஆகியோர் பாலாலயம் செய்யப்பட்டு, கொட்டகை ஒன்றில் ஒன்றாக இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். அங்கே ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். சிவனார் மேற்குப் பார்த்தபடி சன்னதி கொண்டிருப்பது விசேஷம் என்பார்கள். இங்கே மேற்கு நோக்கியபடி சன்னதி கொண்டிருக்கிறார் சிவன்.
<< Previous  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar