அருள்மிகு அர்க்கீஸ்வரர் திருக்கோயில் |
பம்மல், தாம்பரம் வட்டம்,சென்னை-75 |
+91 94446 82425, 97102 86935 | பம்மலிருந்து அண்ணாசாலை வழியே சிறிது தொலைவில் இக்கோயிலை அடையலாம். |
அம்மன் அமிர்தாம்பிகை, தல மரம் வெள்ளை எருக்கு, தீர்த்தம் சூரிய புஷ்பரணி, அர்க்கன் - சூரியன் இறைவனை வழிபட்ட திருத்தலம், எனவே அர்க்கீசுவரர் என இறைவர் அழைக்கப்பட்டு வருகிறார். சுவாமி உயர்ந்த பாணலிங்கத் திருமேனி அழகிய கோலம். |
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் |
ஆயலூர்,சென்னை |
|
|
அருள்மிகு காளிங்கேஸ்வரர் திருக்கோயில் |
இருளஞ்சேரி,சென்னை |
|
|
அருள்மிகு பஞ்சவர்னீஸ்வரர் திருக்கோயில் |
ஈக்காடு,சென்னை |
|
|
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் ஓங்காத்தீஸ்வரர் திருக்கோயில் |
ஒதப்பை,சென்னை |
|
|
அருள்மிகு அகஸ்தீவரர் திருக்கோயில் |
ஒதிக்காடு,சென்னை |
|
|
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் |
காக்களூர்,சென்னை |
|
|
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் |
கொருக்கத்தண்டலம்,சென்னை |
|
|
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
சூளைமேனி,சென்னை |
|
|
அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
ஈஸ்வரன் காலனி, மூவரசம் பேட்டை, குளக்கரை, நங்கநல்லூர், சென்னை-600 061 |
+91 22241414 | மடிப்பாக்கம் கூட்டுரோட்டிலிருந்து 1 கி.மீ மூவரசம் பேட்டை குளம் அருகில் இத்திருக்கோயில் உள்ளது. |
இறைவன் தர்மீசர், மேற்றளி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அம்மன் சர்வமங்களாம்பிகை. ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட இச்சிவாலய கல்வெட்டுகள் மூலம் இவ்வூரின் பழைய பெயர் தலகணம்சேரி இறைவனின் பழைய பெயர் மேற்றளி மகாதேவர். |
|
|