| அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவான்மியூர், சென்னை-600 041 |
| மயிலைக்குத் தெற்கே மாமல்லபுரம் வழியில் 5 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் |
| வேளச்சேரி, சென்னை-600 042 |
| திருவான்மியூரிலிருந்து 6 கி.மீ. ,கிண்டியிலிருந்து 5 கி.மீ |
|
| அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஆலந்தூர், சென்னை-600 016 |
| வேளச்சேரி-கிண்டி வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வாத்தியார் சுப்பராய முதலித்தெரு,செங்குந்தக் கோட்டம்(சைதாப்பேட்டை), சென்னை-600 015 |
|
|
| அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சைதாப்பேட்டை, சென்னை-600 015 |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஆதம்பாக்கம், சென்னை-600 088 |
| செயின்ட். தாமஸ் மவுன்ட்க்கு கிழக்கே 1 கி.மீ., |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| நந்தம்பாக்கம், சென்னை-600 069 |
| செயின்ட். தாமஸ் மவுன்ட்க்கு வடமேற்கு 1 கி.மீ., |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| அனகாபுத்தூர், சென்னை-600 070 |
| பல்லாவரம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
| குமரன்குன்றம்(குரோம்பேட்டை), சென்னை-600 044 |
| பல்லாவரத்துக்குத் தென்மேற்கு தாம்பரம் வழி 2 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சின்னக்காவணம், சென்னை |
|
|
|
|