அருள்மிகு விநாயகர், மாரியம்மன் செல்லாண்டியம்மன் திருக்கோயில் |
பொள்ளாச்சி,உடுமலை, கோவை |
|
|
அருள்மிகு விநாயகர் கருப்பண்ணசாமி திருக்கோயில் |
பொள்ளாச்சி, கோவை |
|
|
அருள்மிகு ராகவேந்திர பிருந்தவன கட்டளை(இ)சீதாராமஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் |
பொள்ளாச்சி,கோவை |
|
|
அருள்மிகு சீத்தராம ஆல்சநேயர் திருக்கோயில் |
பொள்ளாச்சி சுப்புராயர் கட்டளை, கோவை |
|
|
அருள்மிகு கூர்மசாமி திருக்கோயில் |
பொள்ளாச்சி, சோமந்துறை, கோவை |
|
|
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் |
மருதமலை ரோடு
கோயம்புத்தூர் மாவட்டம் |
+91 422 242 2950 | |
|
அருள்மிகு தன்வந்திரி மந்திர் |
ராமநாதபுரம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
+91 422 231 3188 | |
|
அருள்மிகு அய்யப்பசாமி திருக்கோயில் |
சித்தாபுதூர்
கோயம்புத்தூர் மாவட்டம் |
+91 422 252 3027 | |
|
அருள்மிகு வாழைதோட்டத்து அய்யன் திருக்கோயில் |
சாமளாபுரம், பல்லடம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
பல்லடத்திலிருந்து வடமேற்கே 16 கி.மீ. |
அய்யம்பாளையம், நொய்யல் ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
கிளுவமரத்தினடியில் விளங்கும் இலிங்கத்தின் அருகில் உள்ள புற்றிடத்து விளைந்த மண் மருந்தால் தீராத நோய்களையும், ஆராத புண்களையும். பலவகைப் பாம்பு, தேள் விஷங்களையும் குணமாக்கிக் கொள்கிறார்கள். பக்தர்கள் (பெண்கள் தவிர) அனைவரும் மூலஸ்தானத்தினுள் நுழைந்து தாங்களே பூசை செய்வதும், இக்கோவில் காலை முதல் இரவு வரை கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் தொடர்ந்து வழிபடலாம் என்பதும் ஆலயத்தின் சிறப்பாகும். மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று அய்யன் குருபூஜை விழா நடைபெறுகிறது. |
அருள்மிகு நாக சாய் திருகோயில் |
அருள்மிகு நாக சாய் திருகோயில்,
மேட்டுப்பாளையம்,கோயம்புத்தூர் மாவட்டம். |
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனியில் இந்தக் கோயில் உள்ளது. |
கோயிலில் நுழைவதற்கு முன்பு தூனி குண்டத்தை வழிபடுகிறோம். இதிலிருந்து பெறப்படும் விபூதியை உடலில் தடவினால் நோய்கள் விரைவில் குணமாகிறதாம். பக்தர்கள் இந்த தூணிற்கு உப்பு, தேங்காய் மட்டை ஆகியவைகளை காணிக்கையாக்குகின்றனர். ஷீரடியில் பாபா உபயோகித்த தண்டம் ஒன்று இக்கோயிலில் இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. |
|
|