Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தர்மபுரி மாவட்டம்>தர்மபுரி சிவன் கோயில்
 
தர்மபுரி சிவன் கோயில் (179)
 
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்
தென்கரைக்கோட்டை அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்
அரூர்க்கு தென்மேற்கே 12 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சிவாபுரீஸ்வரர் திருக்கோயில்
ஆதிமுத்து பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்
மாரண்டஹள்ளிக்கு வடமேற்கே 4 கி.மீ.
சின்னாற்றின் மேற்குகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்
தண்டுகரமஹல்லி பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்
பாலக்கோடுக்கு வடக்கே 6 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
புலிக்கால் பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்
பாலக்கோடுக்கு கிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் விசாலாட்சி.
அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்
பூமான்தஹல்லி பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்
பாலக்கோடுக்கு தென்கிழக்கே 16 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
சூலக்கரை ஊத்தங்கரை வட்டம், தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரைக்கு மேற்கே 21 கி.மீ.
இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
கலவை, ஊத்தங்கரை வட்டம் தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரைக்கு தென்மேற்கே 14 கி.மீ.
பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு அனுமந்தீஸ்வரர் திருக்கோயில்
காட்டேரி, ஊத்தங்கரை வட்டம் தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரைக்கு தெற்கே 12 கி.மீ.
பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அறைப்பள்ளி தர்மபுரி
ஓசூருக்கு வடக்கே 5 கி.மீ
காசி விஸ்வநாதர் கோயில் சிறிய கோயில்
<< Previous  16  17  18 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar