அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் |
வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
பாளையத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு லிங்க சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு லிங்க சுவாமி திருக்கோயில்,
கீழக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
|
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னாளப்பட்டி. |
இந்த கோயிலில் இரண்டு சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்க முடிகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் பூஜைகள் நடைபெறும். பவுர்ணமி பூஜையும் பிரதோஷமும், மாத சிவராத்திரியும் சிறப்புறக் கொண்டாடப்படும் இந்தக் கோயிலில், ஐப்பசி அன்னாபிஷேகமும் விமரிசையாக நடைபெறுகிறது. புடவைக்குப் பெயர் பெற்ற இந்த ஊருக்கு அருகில் கீழக்கோட்டை எனும் கிராமத்தில், அழகுறக் கோயில் கொண்டுள்ளார் சிவனார். இங்கே இவரின் திருநாமம் லிங்க சுவாமி. |
|
|