அருள்மிகு வாகீசுவர சுவாமி திருக்கோயில் |
கீரனூர்-624 617, திண்டுக்கல் மாவட்டம் |
பழநிக்கு வடக்கே தொப்பம்பட்டி வழியாக 16 கி.மீ. |
|
அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் |
கொடைக்கானல்-624 101, திண்டுக்கல் மாவட்டம் |
பழநிக்குத் தெற்கே புது மலைப்பாதை வழி 40 கி.மீ. |
|
அருள்மிகு வெற்றி வேலப்பர் திருக்கோயில் |
வில்பட்டி-624 107, திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலுக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் |
பூம்பாறை-624 103, திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலுக்கு வடமேற்கே 10 கி.மீ. |
நவபாஷாணத்தால் ஆன மூர்த்தி என கருதப்படுகிறது |
அருள்மிகு வேலப்பர் சுவாமி திருக்கோயில் |
குரும்பூர்-624 103, திண்டுக்கல் மாவட்டம் |
பூம்பாறைக்கருகே |
|
அருள்மிகு சந்திர குமாரசாமி திருக்கோயில் |
பூண்டி-கிளாவரை-624 103, திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலுக்கு மேற்கே பேரிஜம் ஏரி வழியாக 19 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பண்ணைக்காடு-642 213, திண்டுக்கல் மாவட்டம் |
கொடைக்கானலுக்கு வடகிழக்கே 18 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
க.தும்மலப்பட்டி-624 203, திண்டுக்கல் மாவட்டம் |
பண்ணைக்காட்டுக்குத் தென்கிழக்கே 30 கி.மீ.லுள்ள வத்தலகுண்டு அருகே |
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
விளாம்பட்டி-624 219, திண்டுக்கல் மாவட்டம் |
வத்தலகுண்டுக்குத் தென்கிழக்கே 10 கி.மீ.ல் உள்ள நிலக்கோட்டைக்குத் தென்கிழக்கு 10 கி.மீ |
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
சித்தர்கள் நத்தம்-624 219, திண்டுக்கல் மாவட்டம் |
விளாம்பட்டிக்கு தென்மேற்கு 5 கி.மீ. |
|
|
|