அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில் |
துக்கநாயக்கன்பாளையம்-638 506, ஈரோடு மாவட்டம் |
கோபிக்கு வடமேற்கே 15 கி.மீ. |
|
அருள்மிகு முத்துவேலாயுதசாமி திருக்கோயில் |
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம் |
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ |
முருகனுக்கு 3 முகமும் 6 கரங்கள் மட்டுமே உள்ள தலம் |
அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில் |
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம் |
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ. |
|
அருள்மிகு வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோயில் |
வெள்ளிமலை (மாக்கானம் கோம்பை), ஈரோடு மாவட்டம் |
காசிப்பாளையத்துக்குத் தென்மேற்கே சத்தி வழியி.ல் உள்ளது |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
சத்தியமங்கலம் (சத்தி)-638 401, ஈரோடு மாவட்டம் |
மாக்கானம் கோம்பைக்கு வடமேற்கே 10 கி.மீ. |
|
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
பாலமுருகன் மலை (சிக்கரசம்பாளையம்)-638 401, ஈரோடு மாவட்டம் |
சத்திக்கு வடமேற்கே பண்ணாரி வழியில் 5 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
தவளகிரி (தேவலகிரி), ஈரோடு மாவட்டம். |
சத்திக்குக் கிழக்கே பவானி நதியும், சிந்தாமணி நதியும் கூடுமிடத்தில் உள்ளது |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
புஞ்சைப் புளியம்பட்டி-638 459, ஈரோடு மாவட்டம் |
சத்திக்குத் தென்மேற்கே கோவை வழி 19 கி.மீ. |
|
அருள்மிகு நாகமலைக் குமாரசாமி திருக்கோயில் |
பொன்நாகமலை (உக்கிரம்)-638 459, ஈரோடு மாவட்டம் |
புளியம்பட்டிக்கு வடகிழக்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
குடக்கரை-638 454, ஈரோடு மாவட்டம் |
உக்கிரத்துக்குத் தென்கிழக்கே ஏலத்தூர் வழி 5 கி.மீ. |
|
|
|