அருள்மிகு நட்டாத்தீஸ்வரன் திருக்கோயில் |
சுவேதமலை (காங்கயம்பாளையம்)-638 104ஈரோடு மாவட்டம் |
லக்காபுரத்துக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
பாசூர்-638 154, ஈரோடு மாவட்டம் |
காங்கயம்பாளையத்துக்குத் தென்கிழக்கே கோடுமுடி வழி 8 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
பழனிக்கவுண்டன்பாளையம்-638 154, ஈரோடு மாவட்டம் |
பாசூரிலிருந்து 2 கி.மீ. |
|
அருள்மிகு கனகாசல முருகன் திருக்கோயில் |
எழுமாத்தூர்-638 127, ஈரோடு மாவட்டம் |
பாசூருக்குத் தென்மேற்கே 11 கி.மீ. |
|
அருள்மிகு மலைக்குமாரசாமி திருக்கோயில் |
கோலவிளக்கு-638 127, ஈரோடு மாவட்டம் |
எழுமாத்தூருக்குத் தென்கிழக்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
சிவகிரி-638 109, ஈரோடு மாவட்டம் |
கோலவிளக்குக்குத் தெற்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
கொடுமுடி-638 151, ஈரோடு மாவட்டம் |
சிவகிரிக்குத் தென்கிழக்கே 11 கி.மீ. (ஈரோடிலிருந்து திருச்சி வழி 36 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
இச்சிப்பாளையம்-638 151, ஈரோடு மாவட்டம் |
கொடுமுடிக்கு மேற்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில் |
துக்காச்சி-638 151, ஈரோடு மாவட்டம் |
கொடுமுடிக்குத் தென்மேற்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு நாகமலை ஆண்டவர் திருக்கோயில் |
நாகமலை (அரச்சலூர்)-638 101, ஈரோடு மாவட்டம் |
கொடுமுடிக்கு வடமேற்கு சென்னிமலை வழி 22 கி.மீ. |
|
|
|