அருள்மிகு சென்னிமலையாண்டவர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சென்னிமலை-638 051, ஈரோடு மாவட்டம் |
அரச்சலூருக்கு மேற்கே 10 கி.மீ. ஈரோடுக்குத் தென்மேற்கே 23 கி.மீ. |
அருணகிரிக்கு முருகன் படிக்காசளித்த தலம். |
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
சென்னிமலை-638 051,ஈரோடு மாவட்டம் |
அரச்சலூருக்கு மேற்கே 10 கி.மீ. ஈரோடுக்குத் தென்மேற்கே 23 கி.மீ. |
முருகன் இங்கு தயிர்ப் பிரியன். தயிர் இங்கு புளிப்பதில்லை. |
அருள்மிகு ஏழூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எக்கட்டாம்பாளையம்-638 051, ஈரோடு மாவட்டம் |
சென்னிமலைக்குத் தென்மேற்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு நாகேசுவரப் பெருமான் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
விஜயமங்கலம்-638 056, ஈரோடு மாவட்டம் |
சென்னிமலைக்கு வடமேற்கு 10 கி.மீ. |
|
அருள்மிகு வெற்றிவேலாயுத சுவாமி திருக்கோயில் |
ஊத்துக்குழி-638 751, ஈரோடு மாவட்டம். |
விஜயமங்கலத்துக்குத் தென்மேற்கே 9 கி.மீ. ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. |
|
அருள்மிகு கைத்தாசல மூர்த்தி திருக்கோயில் |
கதித்தமலை-638 752, ஈரோடு மாவட்டம் |
ஊத்துக்குழி டவுனுக்கு வடபுறம் 1 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
முரட்டுப்பாளையம்-637 307, ஈரோடு மாவட்டம் |
ஊத்துக்குழி டவுனுக்குத் தென்மேற்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு செல்வக்குமாரசாமி திருக்கோயில் |
சர்க்கார் கதங்காணி-638 752, ஈரோடு மாவட்டம் |
ஊத்துக்குழிக்குத் தென்கிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
காங்கேயம் (சிங்கை)-638 701, ஈரோடு மாவட்டம் |
ஊத்துக்குழிக்குத் தென்கிழக்கே 24 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சிவன்மலை-638 701, ஈரோடு மாவட்டம் |
காங்கேயத்துக்கு வடமேற்கே திருப்பூர் 5 கி.மீ. |
|
|
|