Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு முருகன் கோயில்
 
ஈரோடு முருகன் கோயில் (179)
 
அருள்மிகு முருகன் திருக்கோயில்
தாராபுரம் (ஈசுவரமலை)-638 656, ஈரோடு மாவட்டம்
ஊதியூர்க்குத் தெற்கே 20 கி.மீ, கிழக்கே மலையில் கோயில்
அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில்
சின்னமுத்தூர் (தாராபுரம் வட்டம்) ஈரோடு மாவட்டம்
அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில்
சின்னக்காம்பாளையம்-638 657 ஈரோடு மாவட்டம்
தாராபுரத்துக்குத் தென்மேற்கே 9 கி.மீ.
அருள்மிகு நாகலிங்க ஈசுவரர் திருக்கோயில்
ஏரகாம்பட்டி-638 702, ஈரோடு மாவட்டம்
தாராபுரத்துக்கு வடமேற்கு குண்டம் வழியாக பெரியபட்டி வழியில் 22 கி.மீ.
அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில்
குருந்தமலை (மருதூர்)-638 612, ஈரோடு மாவட்டம்
மேட்டுப்பாளையம்-கோவை வழி 10 கி.மீ.ல் காரமடை அருகில் புங்கம்பாளையத்திலிருந்து 2 கி.மீ.
அருள்மிகு மன்னிஸ்வர சுவாமி திருக்கோயில்
அன்னூர்-638 653,ஈரோடு மாவட்டம்
குமரன்குன்றுக்குத் தென்கிழக்கு 13 கி.மீ.
தெற்கு நோக்கும் முருகனுக்கு முன், பின்னாக 6 முகங்கள்
அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில்
வெள்ளக்கோயில் - 638 111. காங்கேயம் வட்டம், ஈரோடு மாவட்டம்.
+91 4257 - 260 519
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திருவிழா : தைத்திங்கள், அமாவாசை தினங்களில் திருவிழாக்கோலம், மாசிமாதம் : சிவராத்திரியன்று மூன்று நாட்கள் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
அருள்மிகு பச்சைமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,
மொடச்சூர், கோபி வட்டம் ஈரோடு
+91 -4285-222 125
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வடசென்னிமலை, ஈரோடு மாவட்டம்
+91 4282 235 100
<< Previous  16  17  18 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar