அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் |
ஈரோட்டிலிருந்து வடமேற்கே 43 கி.மீ. |
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
வேலன்கோயில், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
கோபிசெட்டிபபாளையத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ. |
பவானியாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
கொசனம், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
நம்பையூர்க்கு கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் |
பவானியிலிருந்து மேற்கே 54 கி.மீ. |
பவானியாற்றின் வடகரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
பவானிசாகர், சத்தியமங்கலம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கி.மீ. |
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் மங்களாம்பிகை. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், மாதவப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், ஆஞ்சநேயர்,
நீலகண்ட நாயனார், சுந்தரமூர்த்தில நாயனார், காலபைரவர், துர்க்கை, நவக்கிரகம் முதலிய சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவனை துர்வாச முனிவர், ஜனமேஜய அரகன் வணங்கிய தலம். |
அருள்மிகு பன்னாரிஈஸ்வரர் திருக்கோயில் |
பன்னாரி, சத்தியமங்கலம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கி.மீ. |
இக்கோயிலின் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் மாரியம்மன். தலவிருட்சம் வேங்கைமரம். தீர்த்தம் சக்திதீர்த்தம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் சோமவாரத்தில் குண்டம் திருவிழா நடைபெறுகிறது. |
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் |
வெங்கம்பூர்
ஈரோடு மாவட்டம் |
+91 4256 230 192 | |
|
அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில் |
ஈரோடு மாவட்டம் |
+91 424 226 7578 | |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
பழமங்கலம்-638 127, ஈரோடு மாவட்டம் |
ஈரோட்டின் தென்கிழக்கே 18 கி.மீ |
|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சிவகிரி
ஈரோடு |
ஈரோட்டிலிருந்து 25 கி.மீ ல் உள்ள சிவகிரியை அடைந்து அப்பால் 4 கி.மீ செல்லவும், கொடுமுடியிலிருந்து 14 கி.மீ உள்ள சிவகிரியை அடைந்து அப்பால் 4 கி.மீ செல்லவும். |
தாராபுரம் என்று வழங்குகின்றது. கைலாசநாதர்-காமாட்சி அம்மன் கோயில். |
|
|