Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு பிற ஆலயங்கள்
 
ஈரோடு பிற ஆலயங்கள் (399)
 
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
அம்மாபாளையம், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
சின்னபுத்தூர், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம்
அருள்மிகு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோயில்
தங்கமேடு, தண்ணீர்பந்தல் பாளையம் அஞ்சல், காஞ்சி கோயில் வழி - பெருந்துறை தாலுகா ஈரோடு மாவட்டம்.
+91 4294 - 235 053, 235 453
ஈரோட்டிலிருந்து 21 கி.மீ.
சிறப்பு : சித்தர் பீடமாக போற்றப்படும் இத்திருக்கோயில் அமாவாசை நாட்களில் சிவாய நமஹ என்ற ஐந்தெழுத்தை ஓதி வேப்பிலையால் மந்திரித்து ஸ்தல தீர்த்தத்தை உட்கொள்வோர்க்கு எல்லா விதமான விஷ கடி நோய்களும் நீங்கும். நாகங்கள் தீண்டினாலும் நஞ்சு <உடலில் ஏறாது காக்கும் இத்திருத்தலம் இன்றும் வீடந்தீண்டியவர்களை கொண்டு வந்து ஐயன் சந்நதியில் வேப்பிலை வைத்து நடை சாற்றிவிடுகின்றனர். சிறிது நேரத்தில் விடம் இறங்கி விடுகிறது. ராகு கேது சர்ப்பதோஷம் - பரிகார தலம்.
அருள்மிகு ஆயிரவைசிய இம்மூடி அகோர தர்மசிவாச்சாரியார் மடம்
தெரிஞ்சிப்பேட்டை ஈரோடு மாவட்டம்
+91 4256 277 045
அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோயில்
கங்கமேடு, பெருந்துறை ஈரோடு மாவட்டம்
+91 4294 235 053
அருள்மிகு குருநாதசாமி திருக்கோயில்
புதுப்பாளையம், அந்தியூர் ஈரோடு மாவட்டம்
+91 4256 261 304
அருள்மிகு நாட்ராயசாமி திருக்கோயில்
மேட்டுப்பாளையம், வெள்ளக்கோயில் ஈரோடு மாவட்டம்
+91 4257 264 333
அருள்மிகு ஆலங்குடி இம்முடி அகோர தர்ம சிவாச்சாளீயார் மடம்
நெருஞ்சிப்பேட்டை, பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்
+91 4256 277 045
அருள்மிகு கருமலையான் திருக்கோயில்
அருள்மிகு கருமலையான் திருக்கோயில் பவானி ஈரோடு
பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் பேருந்துப் பாதையில் இரட்டைக் கரடு அருகே இருக்கிறது, பருவாச்சி, இவ்வூருக்கு அருகே இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பாம்பு, தேள், அரணை, பூரான் போன்ற விஷக்கடிகளால் பாதிப்பு அடைந்தவர்கள் இக்கோயிலில் வந்து வேண்டிக்கொண்டால், முழுமையாக குணம் அடைகிறார்களாம். மனநல பாதிப்புள்ளவர்களும் இவர் அருளால் நலம் பெறுகிறார்களாம். பக்தர்கள் தங்கிச் செல்ல கோயிலின் முன்புறத்திலேயே மண்டபம் அமைந்திருக்கிறார்கள்.
<< Previous  38  39  40 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar