அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில் |
களாம்பாக்கம், திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில் |
புகார்(பொதட்டுர்பேட்),திருத்தணி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில் |
பினாயூர், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், நடுத் தெரு, காஞ்சிபுரம் |
இக்கோயில் காஞ்சிபுரம் மையத்தில் இருக்கும் நடுத் தெருவில் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில், சங்குபாணி கோயில் தெரு, காஞ்சிபுரம் |
இக்கோயில் காஞ்சிபுரம் மையத்திலிருக்கும் சங்குபாணி கோயில் தெருவில் அமைந்திருக்கிறது. |
|
அருள்மிகு ஞான சித்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு ஞான சித்தி விநாயகர் திருக்கோயில், திம்மியான்பேட்டை, காஞ்சிபுரம் |
இக்கோயில் காஞ்சிபுரம் திம்மியான்பேட்டையில் கீழ தெருவில் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு சிதம்பர விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு சிதம்பர விநாயகர் திருக்கோயில்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் வேகவதி பாலத்திற்குச் சற்று வடக்கில் வடக்கு நோக்கி சாலையோரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தின் நினைவாக இங்கு இந்த விநாயகர் எழுந்தருளியுள்ளார் என்பர். |
அருள்மிகு பொய்த்தேர் விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு பொய்த்தேர் விநாயகர் திருக்கோயில்
பிள்ளையார் பாளையம்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணர் தெருவின் தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. |
தேர்போல நான்கு சக்கரங்களுடன் விமானம் போன்ற அமைப்பைக் கொண்ட கோயில் இது. உண்மையான தேராக இல்லாது, அது போன்ற வடிவத்தில் விளங்குவதால் அதை பொய்த்தேர் எனவும், அதில் எழுந்தருளியுள்ள விநாயகரை பொய்த்தேர் விநாயகர் என்றும் குறிப்பிடுகின்றனர். |
அருள்மிகு சங்குபாணி விநாயகர் |
அருள்மிகு சங்குபாணி விநாயகர்
பெரிய காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
|
பெரிய காஞ்சிபுரம் உலகளந்தார் தெருவில் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. சங்குபாணி விநாயகர் கோயில். |
திருமாலுக்கு விநாயகர் சங்கு ஒன்றைக் கொடுத்ததாகவும் பின்னர் அந்தச் சங்கே விநாயகராக மாறியதாகவும் புராணம் கூறுகிறது. |
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
பஞ்சப்பேட்டை
காஞ்சிபுரம் |
பெரிய காஞ்சிபுரம் பஞ்சப்பேட்டை ஏகாம்பரர் தெருவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. |
விநாயகர் சந்நதியில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். காஞ்சியில் காசி விநாயகர் கோயிலும் உள்ளது. |
|
|