அருள்மிகு குணம்தந்தநாதர் திருக்கோயில் |
ஒரகாட்டுப்பேட்டை
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. |
பாலாற்றின் மேற்குக் கரையில் இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் திரிபுரசுந்தரி. மூன்று கால பூஜை. |
அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோயில் |
எடமிச்சி
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். 300 வருட முன்பு கட்டியதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை. |
அருள்மிகு குமரேஸ்சுவரர் திருக்கோயில் |
பெருங்குடி
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு கிழக்கே 5 கி.மீ. பெருங்கோழி. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கீழ்தண்டரை
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மாரிஎல்லையம்மன் மற்றும் செல்லியம்மன். |
அருள்மிகு கொப்பீசுவரர் திருக்கோயில் |
ஆனந்தூர்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 150 வருட முற்பட்டது. |
அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் |
வயலக்காவூர்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு கிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
அப்பாராவ் முதலித் தெரு
காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பெருங்கரும்பனூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலசுந்தரேசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு பாலசுந்தரேசுவரர் திருக்கோயில்,
செய்யாற்றின் தென்பகுதி,மானாமதி,
காஞ்சிபுரம் மாவட்டம். |
செய்யாற்றின் தென்பகுதியில், உத்திரமேரூருக்கு மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. |
ராஜராஜனின் மனைவியும், கங்கைகொண்ட ராஜேந்திரனின் தாயுமான வானவன் மாதேவியின் பெயரில் அமைந்த வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலமே, காலப்போக்கில் வானமாதேவியாகி இன்று மானாம்பதி ஆகியுள்ளது. |
அருள்மிகு கடம்பநாத ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு கடம்பநாத ஈசுவரர் திருக்கோயில்,
செய்யாற்றின் தென்கரை,பெருநகர்,
காஞ்சிபுரம் மாவட்டம். |
செய்யாற்றின் தென்கரையில், <உத்திரமேரூர் சாலையில் உள்ளது. |
கச்சியப்ப சிவாச்சாரியார் வழிபட்ட பெருமை கொண்ட பிரம்மபுரியே பெருநகர் என்று அழைக்கப்படுகிறது. கடம்பநாத ஈசுவரர் எனும் திருநாமங்கொண்ட ஈசனை கந்தன் வழிபட்ட திருத்தலம் இது. |
|
|