அருள்மிகு வெட்டுவெண்ணிகண்டன் சாஸ்தா திருக்கோயில் |
நல்லூர்,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு ஈஸ்வர கால பூதத்தான் திருக்கோயில் |
அளப்பன் கோடு - 629 168,
மேல்புரம் குழித்துறை (வழி),
கன்னியாகுமரி மாவட்டம். |
+91 4651 - 262378 | நாகர்கோவிலிருந்து 37 கி.மீ. |
நடைதிறப்பு :
காலை 5.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை
திருவிழா :
பங்குனி உத்திரம், கலசம் - கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நவம்பரில் - சஹஸ்ரகலசம்.
சிறப்பு : நினைத்த காரியம் வெற்றிபெற இத்தலத்தில் உத்திஸ்ட காரிய சாத்திய பூஜை பக்தர்களால் செய்யப்படுகிறது. |
அருள்மிகு வைகுண்டர் திருக்கோயில் |
அருள்மிகு வைகுண்டர் திருக்கோயில்
தாமரைகுளம் |
இப்பதி தாமரைகுளம் அருகில் உள்ளது. |
சாதி, மத பேதங்களை வேரறுத்துத் தாழ்த்தப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கைகொடுத்து சமதர்மத்தைப் பரப்பத்தோன்றிய அய்யா வைகுண்டர் என்று அழைக்கப்படும் முத்துக்குட்டி சுவாமிகள் வாழ்ந்த பதிகளில் தலைமைப்பதியாக விளங்குவது சாமிதோப்பு பதியõகும். |
அருள்மிகு ஐயப்பன் கோயில் |
அருள்மிகு ஐயப்பன் கோயில்
வெட்டுவந்தி |
நாகர்கோயில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை பாலத்திற்கு முன் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலே வெடிவச்சான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. |
கோயில் வழியே வாகனங்களில் செல்வோர் போடும் காணிக்கை நேர்சசைக்குக் கோயிலில் உடனே வெடிகொளுத்துவர். பயணம் செய்வோர் வெடியோசை கேட்டுக் கொண்டே செல்வர். |
|
|