அருள்மிகு ஆண்டார்விளை முத்தாரம்மன் திருக்கோயில் |
செக்காலர் தெரு, இரணியல்,கல்குளம் வட்டம், கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் |
காஞ்சிரவிளை,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் |
கீழ்கல்குளம்,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் |
பூலாங்கோடு,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் |
முடக்குளம்,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு குறும்பேற்றி பகவதியம்மன் திருக்கோயில் |
ஆற்றூர்,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் |
அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில்
கொல்லங்கோடு |
தமிழக- கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமமான கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது. |
தமிழக- கேரள எல்லையை ஒட்டி அமைந்இக்கோயில் திருவிழாவில் நடைபெறும் தூக்கநேர்ச்சை வழிபாடு பிரசித்தி பெற்றது. துள்ள கிராமமான கொல்லங்கோட்டில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காளிமலை அம்மன்கோயில் |
அருள்மிகு காளிமலை அம்மன்கோயில்
பத்துகாணி |
குமரி-கேரள எல்லையில் ரப்பர் மரங்களால் சூழப்பட்ட பத்துகாணி மலை அருகில் கடல் மடத்திலிருந்து 3600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. |
இங்கு சுரக்கும் வற்றாத நீரூற்று நோய் தீர்க்கும் காளி தீர்த்தமாக வழங்கப்பட்டு வருகிறது. குலசேகரத்திலிருந்து களியல், கற்றுவா வழியாகப் பத்துகாணி சென்று காளிமலையை அடையலாம். |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயில் |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயில்
ஆரல்வாய்மொழி |
நாகர்கோயில்-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயில் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது. |
மாலிக்காபூரின் தென்னாட்டுப்படையெடுப்பின் போது மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயச்சிலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை இக்கோயிலுக்குக் கொண்டு வந்து பாதுகாத்ததாக கூறுவர் |
அருள்மிகு ஒளவையாரம்மன் திருக்கோயில் |
அருள்மிகு ஒளவையாரம்மன் திருக்கோயில்,
தாழக்குடி,
கன்னியாகுமரி |
குமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் பச்சைப் பசேல் என அமைந்துள்ள அழகிய கிராமம் தாழக்குடி. |
இங்கு தமிழ் மூதாட்டி ஒளவைக்கு என ஒரு கோயில் உள்ளது. ஒளவையாரம்மன் என அழைக்கப்படும் இங்கு, ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பொங்கல் வைத்து கொழுக்கட்டை அவித்து வழிபடுகிறார்கள். வளமான எதிர்காலம் அமைய இப்பிரார்த்தனை செய்யப்படுகிறது. |
|
|