அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வடுகன்பத்து
கன்னியாகுமரி |
கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ. நாகர்கோவில்/கன்னியாகுமரி சாலையில் 15.கி.மீ உள்ள கொட்டாரம் வந்து, அங்கிருந்து 1 கி.மீ உள்ள வடுகன்பத்து அடையவும் அருகில் கோயில். |
அகத்தீஸ்வரர்-அறம் வளர்த்த நாயகி சிவாலயம், கருங்கல் திருப்பணி. நல்ல பராமரிப்பு. அகத்தியர் வழிபட்ட தலம். |
அருள்மிகு எடுத்தாயுதம் உடைய நயினார் திருக்கோயில் |
அருள்மிகு எடுத்தாயுதம் உடைய நயினார் திருக்கோயில்
நாகர் கோவில் |
நாகர் கோவில்-அண்ணா பஸ்நிலைய த்திலிருந்து 33 தடம் எண் பஸ் செல்கிறது. 8 கி.மீ தூரம் சுசீந்திரத்திலிருந்து 3 கி.மீ |
மூலவர் எடுத்தாயுதம் உடைய நயினார், அம்மன் அழகேஸ்வரி, பாண தீர்த்தம், ஸ்தலமரம்: வில்வம், |
|
|