அருள்மிகு இரவிவிநாயகர் திருக்கோயில் |
பூதப்பாண்டி,தோவாளை வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு செக்கடிவிநாயகர் திருக்கோயில் |
துவரங்காடு,தோவாளை வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு ருத்ரவிநாயகர் திருக்கோயில் |
களியங்காடு,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் |
பத்மநாபபுரம்,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் |
பத்தறை,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு தெய்வவிநாயகர் திருக்கோயில் |
உதயமார்த்தாண்டம்,கல்குளம் வட்டம், கன்னியாகுமரி |
|
|
அருள்மிகு விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,
கேரளபுரம்,
நாகர்கோவில். |
நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள கேரளபுரம் என்ற ஊரில் உள்ளது இக்கோயில். |
இங்குள்ள விநாயகர் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் ஜுலை மாதம் 15ம் தேதி வரை கருநிறமாகவும், பிறகு அடுத்த ஆறு மாதங்கள் வெண்மையாகவும் மாறி மாறிக் காட்சி தருகிறார். கருப்பாக மாறும்போது தலையிலிருந்தும், வெண்மையாக மாறும்போது வயிற்றிலிருந்தும் நிறம் மாறத் துவங்கும். விநாயகர் கருப்பாக இருக்கும்போது அரசமரம் அடர்ந்த பச்சையாகவும், வெள்ளையாக இருக்கும்போது இளம் பச்சையாகவும் காட்சி தரும். அதுபோலவே அங்குள்ள கிணற்றின் தண்ணீரும் நிறம் மாறும். |
|
|