அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
சூடாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
|
|
அருள்மிகு காலீஸ்வரர் ,பசவேஸ்வரர் திருக்கோயில் |
ஆவல்சத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
|
|
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் |
கிருஷ்ணகிரி |
தருமபுரிக்கு வடக்கே 46 கி.மீ. |
பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பார்வதியம்மை. |
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் |
காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
கிருஷ்ணகிரிக்கு தெற்கே 12 கி.மீ. |
பெண்ணையாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில் |
வலங்காமுடி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 11 கி.மீ. |
பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
பரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் |
காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ |
பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பசவேஸ்வரர் திருக்கோயில் |
ஜங்கலகடைராம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 21 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் |
புளியம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
காவேரிப்பட்டிணத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பிரசன்ன சூடநாதர் திருக்கோயில் |
பாகலூர்
ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
ஓசூர்க்கு வடக்கே 11 கி.மீ. |
பெண்ணையாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பசவேஸ்வரர் திருக்கோயில் |
நரைகனபுரம்
ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
பாகலூர்க்கு கிழக்கே 8 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|