அருள்மிகு கன்னிமார் திருக்கோயில் |
பழைய கன்னிவாடி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் |
பள்ளபட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் |
கோட்டைப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் |
பூதமரத்துப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு நாகமுத்து கன்னிமார் திருக்கோயில் |
பண்ணைப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு மாலையகவுண்டம்பட்டி, மாரியம்மன் திருக்கோயில் |
பாறைப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு பாம்பாலம்மன் திருக்கோயில் |
பாறைப்பட்டி, மதுரை மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
மோதகம் கரையாம் பட்டி,
பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். |
மதுரை நகரிலிருந்து 50. கி.மீ. |
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
திருவிழா : விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, நவராத்திரி, பூச்சொரிதல் (மாரியம்மனுக்கு) பங்குனி உ<த்திரம் பெருவிழா.
சிறப்பு : இத்தலத்தில் மாரியம்மன் மூலவராகவும், விநாயகர், முருகன்- வள்ளி - தெய்வானை மற்றும் நவக்கிரங்கள் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர்.
இத்தலத்தில் நவக்கிரக வழிபாடு செய்தால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். |
அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் |
முத்தடுப்பு, போக்குவரத்து நகர், அவனியாபுரம் அருகில், மதுரை. |
+91 9597053429, 9042971389 | மதுரை அவனியாபுரம் அருகில். |
மதுரையிலேயே ராஜராஜேஸ்வரிக்கு என அமைந்திருக்கும் தனிக்கோயில் இது. |
அருள்மிகு தெப்பக்குள மாரியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு தெப்பக்குள மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
வண்டியூர் மதுரை வடக்கு,
மதுரை 625009,
மதுரை மாவட்டம். |
+91 452-2311475 | மதுரையில் அமைந்துள்ள தலம் இது. மீனாட்சி அம்மன் கோயிலிருந்து 2கிமீ கிழக்கே உள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் செல்லாத்தம்மன் கோயில் உள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல்லுக்கு பேருந்துகள் உள்ளன. |
திருமலை நாயக்கர் மகால் அமைந்த போது மண் வாரி பள்ளமான இடமே வண்டியூர் என்றழைக்கப்படுகிறது. தெப்பக்குள மாரியம்மன் என்ப் பெயர் வரக் காரணம் அந்த பள்ளத்தில் நீர் தேங்கி நின்றதால் ஆகும். இப்பொழுதும் பெரிய குளம் உள்ளது. ஊரில் நடைபெறும் பிற உற்சவங்களுக்கு முன் இந்த அம்மனின் மேல் எலுமிச்சம் பழம் வைத்து உத்தரவு பெறப்படுகிறது. உப்பு மிளகு செலுத்தி தோல் வியாதிகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஐதீகம் உள்ளது. மதுரையின் கிழக்கு எல்லையில் மகாகாளி துர்க்கை எல்லை தெய்வமாக வணங்கப்பட்டாள். மழை பொய்த்த போது மாரியினை (மழையினை) வேண்டிக்கொள்வர். அப்போது முதல் இந்த மாரியம்மன் இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம் பங்குனியில் தெப்போற்சவம். |
பூஜை நேரம்: காலை 5 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. |
|
|