அருள்மிகு திருப்புகழ் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வெள்ளாளப்பட்டி-625 303, மதுரை மாவட்டம் |
மேலூருக்கு வடமேற்கு அழகர் கோயில் வழி 7 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சோலைமலை-625 301,அழகர் கோவில்,மதுரை மாவட்டம் |
மதுரையிலிருந்து 20 கி.மீ., மலையடிவாரத்திலிருந்து 3 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
புல்லூத்து-625 019, மதுரை மாவட்டம் |
மதுரைக்கு வடமேற்கு 6 கி.மீ., நாகமலையின் வடபுறத்தில் வற்றா ஊற்றின் அருகே முருகன் கோயில் |
|
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
கொடிமங்கலம்-625 402, மதுரை மாவட்டம் |
மதுரைக்கு வடமேற்கே நிலக்கோட்டை வழி 13 கி.மீ |
|
அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
திருவேடகம்-624 234, மதுரை மாவட்டம் |
மதுரை-சோழவந்தான் வழி 16 கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
தனிச்சயம்-624 221,மதுரை மாவட்டம் |
திருவேடகத்துக்கு வடகிழக்கு 6 கி.மீ., மதுரை-திண்டுக்கல் சாலையில் 19 கி.மீ |
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
குலசேகரன் கோட்டை-624 218, மதுரை மாவட்டம் |
தனிச்சயத்துக்கு வடமேற்கே திண்டுக்கல் வழி 8 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருப்பரங்குன்றம்-625 005, மதுரை மாவட்டம் |
மதுரைக்குத் தென்மேற்கே 8 கி.மீ |
முருகன் தெய்வானையை மணந்த தலம். யானை, ஆடு,மயில்,சேவல் ஆகிய நான்கு வாகனங்களும் உள்ள தலம். ஷண்மதங்களில், சைவம், வைஷ்ணவம், கவுமாரம், காணாபத்யம், சாக்தம் ஆகிய ஐந்தின் பிரதான தெய்வங்களையும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் தரிசிக்கும் அமைப்புடைய அபூர்வ தலம். |
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்-625 005 |
மலையில் உள்ள காசி விஸ்வநா கோயில் செல்லும் வழியில் கோட்டைத் தெருவில் உள்ளது |
|
அருள்மிகு ஆறுமுகன் திருக்கோயில் |
திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்-625 005 |
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் லட்சுமி தீர்த்தக் கரையில் தனிக்கோயில் |
|
|
|