அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் கோயில் |
அரும்பூர், நாகப்பட்டிணம் |
|
|
அருள்மிகு கைலாசநாதர் கோயில் |
கந்தமங்கலம், நாகப்பட்டிணம் |
|
|
அருள்மிகு சிதம்பரம்நடராசர் கட்டளை |
வேலங்குடி,நாகப்பட்டிணம் |
|
|
அருள்மிகு சிதம்பரநாதசாமி கோயில் |
நாகப்பட்டிணம் |
|
|
அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் |
எட்டிகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருக்குவளையிலிருந்து தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 115 ஏக்கர் நிலப்பரப்பளவில் 50 அடி உயர ராஜகோபுரமும், ஒரு பிரகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் ஆனந்தவல்லி. தீர்த்தம் சரவணப் பொய்கை. தலமரம் வன்னிமரம். உள்பிரகாரங்களில் சித்திவிநாயகர், வன்மீக முனிவர், சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் சுப்பிரமண்யர் சிறப்பாகப் போற்றப்படுபவர். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்ற தலம். |
அருள்மிகு தருமபுரீசுவரர் திருக்கோயில் |
ஈசனூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருவாய்மூர்க்கு வடகிழக்கே ஒரு கி.மீ. |
ஈச்சனூர், ஈசானூர் என வழங்கப்படும் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சௌந்தரநாயகி. இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரர் இடையாற்றுத் தொகையில் இத்திருத்தலத்தைக் குறிப்பிட்டுத் ÷தவாரப் பாடல் அருளிச் செய்துள்ளார். |
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
தெத்தி
நாகப்பட்டினம் மாவட்டம் |
நாகூர்க்கு கிழக்கே ஒரு கி.மீ. |
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
ஐவநல்லூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
நாகைக்கு மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
கருவேலங்கடை
நாகப்பட்டினம் மாவட்டம் |
நாகைக்கு தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
ஒரத்தூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
சிக்கல் இருந்து தெற்கே 3 கி.மீ |
இக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|