அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவானப்புத்தூர்-609 205,நாகப்பட்டினம் மாவட்டம் |
இலுப்பைப்பட்டுக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வரதம்பட்டு-609 205, நாகப்பட்டினம் மாவட்டம் |
திருவானப்புத்தூர் அருகே. |
|
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம்) |
வைத்தீஸ்வரன் கோயில்-609 117,நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. |
முருகன் சிவனை பூசித்த தலம் |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
சீர்காழி-609 110, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
முருகனே ஞானசம்பந்தனாக அவதரித்த தலம். அருணகிரிக்கு கந்தன் நயனதீட்சை அருளிய தலம். |
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாலசுப்பிரமண்யபுரம்(சீர்காழி வட்டம்) நாகப்பட்டினம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
வள்ளுவக்குடி-609 116, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழிக்கு மேற்கே கொண்டல் வழியில் 6 கி.மீ. |
|
அருள்மிகு குமார சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
கொண்டல்(கரியவன் நகர்),நாகப்பட்டினம் மாவட்டம் |
வள்ளுவக்குடிக்கு மேற்கு 1 .5 கி.மீ. |
சிவனும், திருமாலும் முருகனை வேண்டிய தலம் |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சுப்பராயன்பேட்டை (மாதிரி வேளூர்)-609 127 நாகப்பட்டினம் மாவட்டம் |
கொண்டலுக்கு வடக்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு சுந்தரேச சுவாமி திருக்கோயில் |
திருமயிலாடி-608 188, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழிக்கு வடக்கே சிதம்பரம் வழி 6 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
இனாம் சீயாளம்-608 188,நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழிக்கு வடக்கே 7 கி.மீ. |
|
|
|