| அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில் |
| குன்னம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருமயிலாடிக்கு தென்மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 1000 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு திருமாலுடையார் திருக்கோயில் |
| பச்சைபெருமாநல்லூர், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரமூர்த்தி திருக்கோயில் |
| கடவாசல், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு கிழக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| வள்ளுவக்குடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு மேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் |
| செம்மங்குடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கற்பூரவல்லி. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| மருதங்குடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு மேற்கே 7 கி.மீ. |
| உப்பனாற்றின் வடகரையில் இக்கோயில் 26 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வீரமுண்டீஸ்வரர் திருக்கோயில் |
| பெருமங்கலம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 2000 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| சட்டநாதபுரம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு தெற்கே 2 கி.மீ. |
| உப்பனாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தனீஸ்வரர் திருக்கோயில் |
| புதுத்துறை, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருநகரிக்கு மேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 350 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் |
| பெருந்தோட்டம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருவெண்காட்டிலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|