அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
வண்டுவாஞ்சேரி, வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வேதாரணியத்திலிருந்து மேற்கே 27 கி.மீ. |
|
அருள்மிகு பேதவரணேஸ்வரர் திருக்கோயில் |
அண்ணாபேட்டை, வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வேதாரணியத்திலிருந்து மேற்கே 29 கி.மீ. |
இக்கோயில் 39 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
|
அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் |
தேத்தாக்குடி, வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வேதாரணியத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஏழுமேஸ்வரர் திருக்கோயில் |
ஆயக்காரன்புலம், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வேதாரணியத்திலிருந்து மேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 2100 வருட முற்பட்டது. |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
ஓலையாம்புத்தூர்-609 116, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழியின் வடமேற்கே 5 கி.மீ |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
அன்னவாசல்-609 302, நாகப்பட்டினம் மாவட்டம்
|
செம்பனார் கோயிலின் தென்மேற்கே 5 கி.மீ |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
திருவிளையாட்டம்-609 306, நாகப்பட்டினம் மாவட்டம்
|
செம்பனார் கோயிலின் தென்மேற்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
மேல அகலங்கண்-612 201, நாகப்பட்டினம் மாவட்டம்
|
திருவாடுதுறையின் தெற்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,
சித்தமல்லி,நாகப்பட்டினம் மாவட்டம். |
நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து சுமார் 16கி.மீ.தொலைவில் சித்தமல்லி எனும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
கொள்ளிடக் கரைக்கு அருகில் உள்ள தலம் இது. சித்தர்கள் வாழ்ந்து, தவமிருந்து இறையருள் பெற்ற புண்ணிய பூமி இது. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
திருக்களாச்சேரி
நாகபட்டினம் |
நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவிலுள்ளது திருக்களாச்சேரி குரா மரங்கள் நிறைந்த வனப் பகுதியில் அமைந்துள்ளதால் திருக்குராச்சேரி என்றாகி, பின்னர் மருவி திருக்களாச்சேரி என்று ஆனதாகக் கூறுவார்கள். |
ஒரு முறை தனக்கு ஏற்பட்ட தோஷத்திலிருந்து நிவாரணம் பெற மகாவிஷ்ணு சிவபெருமானை நினைத்துக் கடும் தவமியற்றினாராம். இதில் மகிழ்ந்து இருவருக்குக் காட்சி தந்ததுடன் தோஷம் முழுவதையும் அகற்றியருளினார். நாகநாதர் என்ற பெயருடன் சிவபெருமான் தன்னை நாடி வரும் அன்பர்களின் தோஷங்களை நீக்குகிறார். சிவன் அருளால் தோஷம் நீங்கப் பெற்ற மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் இங்கு வீற்றிருக்கிறார். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால வேளையில் இங்கு வந்து நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி, பத்ரம் ஆகியவை சார்த்தி ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால் ராகு-கேது விலகும். |
|
|