|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்
|
|
நாகப்பட்டினம் சிவன் கோயில் (406)
|
|
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலு<ள்ளது ஆனந்த வல்லி உடனுறையும் அகத்தீஸ்வரர் ஆலயம் |
மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெருமையும் நிறைந்தது அகத்தீஸ்வரர் ஆலயம் ஒருவருக்கு ஜாதக ரீதியாக கஜ கேசரி யோகம் வந்தால் அவருக்கு எல்லாச் செல்வங்களும் குறைவின்றிக் கிடைக்கும் என்பார்கள். இக்கோயிலுக்கு வந்தாலும் அப்படிப்பட்ட யோகம் வரும் என்பதை இங்குள்ள தூண் ஒன்றில் காணப்படும் கஜகேசரி வடிவம் சொல்கிறது. ராவணன் முன் ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில், வாலைக்கோட்டை போல் சுருட்டி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அனுமனை வணங்கினால் மன நிம்மதி. சந்தோஷம், உற்சாகம் எல்லாம் நிறைய கிடைக்கும். |
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
இரிஞ்சூர்
நாகப்பட்டினம் |
தேவூரிலிருந்து 9 கி.மீ கீழ்வேளூர் திருத்துறைப்பூண்டி சாலையில் 9 கி.மீ |
வேதபுரீசுவரர்-வேதநாயகி கோயில். சக்திநாயனார். பிறந்தருளிய தலம். நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சாட்டியகுடி
நாகப்பட்டினம் |
கீவளூர் திருத்துறைப்பூண்டி சாலையில் சாட்டியக்குடி இருக்கிறது. சாட்டியகுடியின் ஒரு பகுதியே விடங்களூர் |
அகத்தீஸ்வரர்-சத்தியதாட்சி கோயில் |
அருள்மிகு மாசிலாமணி ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு மாசிலாமணி ஈசுவரர் திருக்கோயில்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தரங்கம்பாடி ரயில்நிலையத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது. |
மாசிலாமணி ஈசுவரர்-அறம்வளர்த்த நாயகி கோயில். கடலோரத்தில் கடல் அலை மோதும் அளவில் கோயில் உள்ளது. |
அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்
நன்னிலம் வட்டம்
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறை-வழி கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலையில் பாவாட்டக்குடியில் இறங்கவும். அங்கிருந்து 3 கி.மீ மினி பஸ்ஸில் சென்றால், பண்ணூரை அடையலாம். (நன்னிலம் வட்டம்) |
பண்ணூர்-ஆதிலிங்கேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் சிறிய கோயில். |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
மேலை ஈசனூர்
நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பாதையில் மேலை ஈசனூர் ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் செல்லவும் தூரம் 20 கி.மீ |
பிரம்மபுரீஸ்வரர்-சுகந்தகுந்தளதேவி கோயில். சிறிய கோயில் நல்லநிலை. |
அருள்மிகு பஞ்சவடீஸ்வர சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு பஞ்சவடீஸ்வர சுவாமி திருக்கோயில்
ஆனதாண்டவபுரம்
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறையிலிருந்து 6 கி.மீ |
பஞ்சவடீஸ்வர சுவாமி-பெரிய நாயகி கோயில். பெரிய கோயில் மனநாளில் மகள் கூந்தலை அரிந்து மாவிரதியாருக்கு வழங்கி மானக்கஞ்சாற நாயனார். பிறந்தருளிய தலம் மானக்கஞ்சாறர் அவரது மகள் மாவிரதியார் கோலத்தில் வந்த சிவபெருமானின்(ஜடநாதர் திருஉருவங்கள் உள்ளன. ) |
அருள்மிகு செம்மலைநாதர் திருக்கோயில் |
அருள்மிகு செம்மலைநாதர் திருக்கோயில்
கீழையூர்
நாகப்பட்டினம் |
நாகையிலிருந்து 35 கி.மீ திருத்துறைப்பூண்டியிலிருந்து 16 கி.மீ |
செம்மலைநாதர்-வண்டமரும் பூங்குழலாள் கோயில். அர்ச்சுணன் மூலவரை வழிபட்ட பதி |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
குழையூர்
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறைக்கு கோமல் சாலையில் பொட்டக்குடியில் இறங்கி வரவும் |
அகத்தீஸ்வரர்-அபிராமி அம்மன் கோயில் |
அருள்மிகு குழகர் திருக்கோயில் |
அருள்மிகு குழகர் திருக்கோயில்
வேதாரண்யம்
நாகப்பட்டினம் |
வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ ல் குழகர் கோயில் உள்ளது. |
கோடிக்கரை என்று வழங்குகிறது. பண்டைக்கோயில், கடல் கொண்டதால் மூர்த்திகள் குழகர் கோயில் உள்ளன. |
|
|
|