அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவார வைப்புத் தலம்) |
மாதானம்-609 121,நாகப்பட்டினம் மாவட்டம் |
திருமயிலாடிக்குக் கிழக்கு 6 கி.மீ. |
|
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
மயேந்திரபள்ளி-609 101, நாகப்பட்டினம் மாவட்டம் |
மாதானத்திலிருந்து 10 கி.மீ. |
|
அருள்மிகு முருகசுவாமி திருக்கோயில் |
புளியந்துறை-609 101, நாகப்பட்டினம் மாவட்டம் |
மயேந்திரபள்ளிக்குத் தென்கிழக்கே 2.5 கி.மீ. |
|
அருள்மிகு கதிர்காமம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
தென்பாதி-609 111, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து தெற்கு 4 கி.மீ. |
|
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
திருநாங்கூர்-609 106, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழிக்குத் தென்கிழக்கு 7 கி.மீ. |
|
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
மேலநாங்கூர்-609 106,நாகப்பட்டினம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
சாயாவனம்(திருச்சாய்க்காடு)-609 105, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழிக்குத் தென்கிழக்கே பூம்புகார் வழியில் 9 கி.மீ. |
வில்லேந்திய வேலவன் |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சோலைகிராமம் (பெருந்தோட்டம்)-609 106, நாகப்பட்டினம் மாவட்டம் |
சீர்காழியிலிருந்து 10 கி.மீ. மங்கமடம் தாண்டி 3 கி.மீ. |
|
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்)-609 105 நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மகாராஜபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்-609 309 |
பூம்புகாருக்குத் தென்மேற்கு 9 கி.மீ.ல் உள்ள செம்பனார் கோயிலிருந்து 1 கி.மீ |
|
|
|