|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்
|
|
நாகப்பட்டினம் சிவன் கோயில் (406)
|
|
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
நாகப்பட்டினம் |
சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் ரோட்டின் மேலே ஊர்க்கடைசியில் இத்தலம் உள்ளது. |
நாகநாதர்-பொன்நாகவல்லி கோயில். பெரிய சிவாலயம். ராஜகோபுரம் உள்ளது ராகுபரிகாரத் தலம். |
அருள்மிகு முனிவாசகநாதர் திருக்கோயில் |
அருள்மிகு முனிவாசகநாதர் திருக்கோயில்
நெய்தல்வாசல்
நாகப்பட்டினம் |
சீர்காழிக்கு 11 கி.மீல் உள்ள திருவெண்காடு வந்து அப்பால் 3 கி.மீ |
நெய்தல்வாசல் என்று வழங்குகின்றது. முனிவாசகநாதர்-இன்மொழி அம்மை கோயில். சிறிய கோயில். நல்ல பராமரிப்பு |
அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோயில் |
அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோயில்
பாமணி
நாகப்பட்டினம் |
மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ |
பாமணி ஆறு என்று ஓடுகிறது. பாம்பணி ஆற்றின் வடகரையில் ராமபுரத்தில் ஜெயங்கொண்டநாதர் பெரியநாயகி கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
செம்பொன்னார் கோயில்
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறை பொறையாறு பாதையில் 10 வது கி.மீ ல் செம்பொன்னார் கோயில் உள்ளது. வழியில் 6வது கி.மீ ல் விளநகர் |
திருச்செம்பள்ளி என்று வழங்குகின்றது. இது செம்பொன்னார் கோயில் ஊரின் ஒரு பகுதி ஆகும். பழைய கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. அக்கோயிலில் இருந்த கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவர் ஆகிய மூர்த்திகள் இங்குள்ள குமரன் கோயிலில் முறைப்படி நிறுவப்பட்டு பூசை நடைபெற்று வருகிறது. |
அருள்மிகு சிவன் திருக்கோயில் |
அருள்மிகு சிவன் திருக்கோயில்
அன்னப்பன் பேட்டை
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறை வழி ஆக்கூர் முக்கூட்டு பொறையார் பாதையில் திருக்கடையூருக்கு முன்பாக உள்ள அன்னப்பன் பேட்டையில் இறங்கி, வயல்வெளியில் அமைந்துள்ளது. |
சிவலிங்கம் மட்டும் உள்ளது. பஞ்சாட்சபுரீசுவரர் கோயில் இல்லை. |
அருள்மிகு நந்திநாதர் திருக்கோயில் |
அருள்மிகு நந்திநாதர் திருக்கோயில்
வடக்கு பொய்யூர்
நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் வழி அக்கரப்பேட்டை- வேளாங்கண்ணி பாதையில் 6 கி.மீல் உள்ளது. |
வடக்கு பொய்யூர் என்று வழங்குகின்றது. நந்திநாதர்-சவுந்தரநாயகி கோயில். இங்குள்ள கோரக்கர் ஜீவசமாதியில் தினசரி பூசை உண்டு |
அருள்மிகு மந்தாரவன ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு மந்தாரவன ஈசுவரர் திருக்கோயில்
ஆத்தூர்
நாகப்பட்டினம் |
திருப்பனந்தாள் பாதையில் 15 கி.மீ ல் உள்ள மணல்மேடு (இலுப்பைபட்டு) வந்து அப்பால் 5 கி.மீ செல்லவும் |
ஆத்தூர் என்று வழங்குகின்றது. மந்தாரவன ஈசுவரர் அபயாம்பிகை கோயில். நந்தி பூசித்தது. தவளை முக்தி பெற்ற தலம். (சொர்ணபுரீசுவரர்-அஞ்சனாட்சி) வைத்தீஸ்வரன் கோயில் |
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் |
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்
மாங்குடி
நாகப்பட்டினம் |
மயிலாடுதுறையிலிருந்து 16 கி.மீல் உள்ள பேரளத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது. |
மாங்குடி கட்டளை என்று வழங்குகின்றது. மகாகாளநாதர் கோயில். தட்சிணாமூர்த்தி பெரிய உருவம். மார்கழி பங்குனி மாத வியாழக்கிழமைகளில் இருவருக்குச் சிறப்பு |
அருள்மிகு சிவன் திருக்கோயில் |
அருள்மிகு சிவன் திருக்கோயில்
மாதானம்
நாகப்பட்டினம் |
சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 6 கி.மீ |
மூலவர் சிவன், அம்மன் நல்லநாயகி. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
மாதானம்
நாகப்பட்டினம் |
குளித்தலைக்கு மேற்கே 1 கி.மீ |
மகாதானபுரம் என்று வழங்குகின்றது. விஸ்வநாதர் கோயில். |
|
|
|