Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்
 
நாகப்பட்டினம் சிவன் கோயில் (406)
 
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் கைச்சின்னம் நாகப்பட்டினம்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி பாதையில் உள்ளது. கைச்சின்னம் அருகில்
அகத்தீசுவரர் ஆனந்தவல்லி அம்மன் கோயில்.
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்
குத்தாலம் (திருத்துருத்தி) -609 801 நாகப்பட்டினம் மாவட்டம்
+91 9442424726, 9655128467
அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில்
மூவலூர் -609 806 மயிலாடுதுறை தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்
+91 9500070160,9677413768
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
சேத்திரபாலபுரம் -609 806 மயிலாடுதுறை தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்
+91 4364235428
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் வழுவூர் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை-திருவாரூர் பாதையில் 7 கி.மீ ல் உள்ள வழுவூர் ஸ்டாப்பில் இறங்கி 2 கி.மீ நடக்கவும்
வீரட்டேசுவரர் பாலகுஜாம்பிகை சிவாலயம். பெரிய கோயில். வேள்வியில் தோன்றிய யானையை சிவபெருமான் அழித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டருளிய தலம். அஷ்ட வீரத்தலம் சுயம்பு. அம்பாள் இடுப்பில் முருகன் உள்ள அற்புதம் காணலாம். திருப்புகழ் தலம்.
அருள்மிகு தனுஷ்கோடீஸ்வர சுவாமி திருக்கோயில்
அருள்மிகு தனுஷ்கோடீஸ்வர சுவாமி திருக்கோயில் தென்கோடி நாகப்பட்டினம்
வேதாரண்யத்திலிருந்து 7 கி.மீ திருத்துறைப்பூண்டி மருதூர் இரட்டைக்கடி வழியாக பஞ்சநதிக்குளம் வரலாம்.
பஞ்சநதிக்குளம் என்று வழங்குகின்றது. தனுஷ்கோடீஸ்வரசுவாமி-இன்மொழி அம்மை கோயில். பழமையான நடுத்தரக்கோயில்.
<< Previous  39  40  41 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar