அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பெருஞ்சேரி-609 402, நாகப்பட்டினம் மாவட்டம் |
பெரம்பூருக்கு வடமேற்கு கோமல் வழி 4 கி.மீ. |
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
வழுவூர்-609 401, நாகப்பட்டினம் மாவட்டம் |
பெருஞ்சேரிக்கு வடமேற்கு மாயூரம் வழியில் 4 கி.மீ. |
பராசக்தி முருகனை இடுப்பில் வைத்திருக்கும் கோலம் |
அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
மயிலாடுதுறை-609 001, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
உற்சவர் முருகன் வில் வேலுடன் உள்ளார். |
அருள்மிகு குமரர் திருக்கோயில் |
கஞ்சநகரம்-609 304, நாகப்பட்டினம் மாவட்டம் |
மாயூரத்துக்கு வடகிழக்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
பொன்னூர்(திரு அன்னியூர்)-609 203 நாகப்பட்டினம் மாவட்டம் |
மாயூரத்துக்கு வடமேற்கு 6 கி.மீ. |
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
கொறுக்கை-609 203, நாகப்பட்டினம். |
மயிலாடுதுறை-மணமோடு வழியில் 6 கி.மீ. கொண்டல் மதகு ஸ்டாப்பிலிருந்து 3 கி.மீ. |
முருகன் வில்லேந்தியவர். |
அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
குத்தாலம்-609 801, நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறை-கும்பகோணம் வழி 10 கி.மீ. |
முருகன் அருணகிரிநாதரை திருப்புகழ் பாடுமாறு ஆணையிட்ட தலம்.
|
அருள்மிகு கந்தசாமி அப்பன் திருக்கோயில் |
திருமணஞ்சேரி-609 813, நாகப்பட்டினம் மாவட்டம் |
குத்தாலத்துக்கு வடகிழக்கு 3.5 கி.மீ. |
|
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவாவடுதுறை-609 803, நாகப்பட்டினம் மாவட்டம் |
குத்தாலத்துக்கு தென்மேற்கே கும்பகோணம் வழி 5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சாத்தனூர்-609 802, நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆடுதுறைக்கு வடகிழக்கே 3.5 கி.மீ. |
|
|
|