அருள்மிகு கங்காளநாத சுவாமி திருக்கோயில் |
ஆழியூர்-611 117, நாகப்பட்டினம் மாவட்டம் |
கடம்பர் வாழ்க்கைக்குக் கிழக்கு 1.5 கி.மீ. |
|
அருள்மிகு சோழீஸ்வரமுடையார் திருக்கோயில் |
இளங்கடம்பனூர், நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆழியூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
|
அருள்மிகு சதுர்வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
பெருங்கடம்பனூர், நாகப்பட்டினம்-611 106 |
இளங்கடம்பனூரிலிருந்து 1.5 கி.மீ. |
முருகன் பெற்றோரைப் பணிந்த தலம். |
அருள்மிகு கதிரேசசுவாமி திருக்கோயில் |
சேங்கமங்கலம்-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
பெருங்கடம்பனூரின் தெற்கு 2 கி.மீ. சிக்கல் வழி. |
|
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சிக்கல்-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
முருகனுக்கு முகத்தில் வியர்வைத் துளி தோன்றும் தலம். |
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் |
பொரவச்சேரி-611 108, நாகப்பட்டினம் மாவட்டம் |
சிக்கல்-நாகை வழியில் 1 கி.மீ. |
எண்கண், எட்டுகுடி, சிக்கில் முருகன்களைப் படைத்த சிற்பியே இவரையும் படைத்தார் என்பர் |
அருள்மிகு வெற்றி வேலாயுதசாமி திருக்கோயில் |
மஞ்சக்கொல்லை, நாகப்பட்டினம் மாவட்டம்-611 106 |
பொரவச்சேரியிலிருந்து 1 கி.மீ.ல் உள்ள அந்தணப்பேட்டையின் ஒரு பகுதி |
|
அருள்மிகு சக்ரம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
புத்தூர்-611 106, நாகப்பட்டினம் மாவட்டம் |
அந்தணப்பேட்டையின் ஒரு பகுதி. |
|
அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
நாகப்பட்டினம்-611 101 |
|
|
அருள்மிகு மெய்கண்டமூர்த்தி திருக்கோயில் |
நாகப்பட்டினம்-611 101 |
|
|
|
|