அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பால்பண்ணைச்சேரி (நாகை வட்டம்)-611 002 நாகப்பட்டினம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சவுந்தரேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
எட்டிகுடி-610 212, நாகப்பட்டினம் மாவட்டம். |
|
மயில் முருகனோடு பறக்க முயற்சிக்கையில் மயிலின் கால் நகம் பின்னப்படுத்தப்பட, கந்தன் அங்கேயே தங்கிய தலம் |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தலைக்காடு (கொறுக்கை)-614 711, நாகப்பட்டினம் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்குக் கிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு அவ்வையார் திருக்கோயில் |
துளசியான் பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்-614 638 |
திருத்துறைப்பூண்டியிலிருந்து 8 கி.மீ. |
அவ்வையாருக்கு தனிக்கோயில் உள்ள தலம். |
அருள்மிகு வேதாரண்யநாதர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
வேதாரண்யம்-614 810, நாகப்பட்டினம் மாவட்டம் |
திருத்துறைப்பூண்டிக்குத் தென்கிழக்கே 35 கி.மீ. |
|
அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
கோடியக்கரை-614 821, நாகப்பட்டினம் மாவட்டம் |
|
அமுத கலசமேந்திய முருகன். ஒரு முகம், 6 கரம். |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஆயக்காரன்புலம்-614 707, நாகப்பட்டினம் மாவட்டம் |
வேதாரண்யத்துக்கு வடமேற்கு தில்லைவிளாகம் வழி 11 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
பஞ்சநதிக்குளம் (மேற்கு)-614 714, நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆயக்காரன்புலத்துக்கு மேற்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பஞ்சநதிக்குளம் (மேற்கு)-614 714, நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆயக்காரன்புலத்துக்கு மேற்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
வாய்மேடு-614 714, நாகப்பட்டினம் மாவட்டம் |
பஞ்சநதிக்குளத்துக்குத் தென்மேற்கே 7 கி.மீ. |
|
|
|