அருள்மிகு அரங்கசிவனார் திருக்கோயில் |
பள்ளம்பாறை
நாமக்கல் மாவட்டம் |
சேந்தமங்கலத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் |
இளம்பிள்ளை
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு வடமேற்கே 23 கி.மீ. |
காவிரியாற்றின் கிழக்குகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பரமேஸ்வரர் திருக்கோயில் |
பரமத்தி
நாமக்கல் மாவட்டம் |
நாமக்கல்லிருந்து தென்மேற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
அகரகொண்டலம்
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு தென்மேற்கே 13 கி.மீ. |
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் |
சர்க்கார் வேங்கரை
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு போற்றீசுவரர் திருக்கோயில் |
போத்தனூர்
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு தென்மேற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
வேலூர்
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு தெற்கே 6 கி.மீ. |
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில் |
நஞ்சைஇடையாறு
நாமக்கல் மாவட்டம் |
பரமத்திக்கு தெற்கே 7 கி.மீ. |
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
பைள்நாடு, ராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
ராசிபுரத்திலிருந்து தென்கிழக்கே 22 கி.மீ. |
குன்றின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. தனிச்சன்னிதியில் முருகப்பெருமான் வேட்டுவக் கோலத்துடன் காட்சியளிக்கிறார். இத்தல முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். உள்பிராகாரத்தில் விநாயகர், அம்மன், திருமால், இடும்பன், நவக்கிரகம் முதலிய சன்னிதிகள் உள்ளன. வல்வில்ஓரி திருப்பணி செய்த தலம். |
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
ஆலைவாய்பட்டி, ராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
ராசிபுரத்திலிருந்து வடமேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் மலைமேல் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் காமாட்சி. தலவிருட்சம் இலந்தை மற்றும் வில்வம். 1500 படிகள் கொண்டதும் 2 கி.மீ. தூரம் கொண்ட இம்மலை மேல் இக்கோயில் உள்ளது. தனிச்சன்னிதியில் பாலசுப்ரமணியர் காட்சியளிக்கிறார். சித்தர்கள் வணங்கிய தலம். கல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டு கால பூஜை. பங்குனி உத்திரத்தில் உற்சவம். |
|
|