Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்கல் மாவட்டம்>நாமக்கல் சிவன் கோயில்
 
நாமக்கல் சிவன் கோயில் (141)
 
அருள்மிகு சீர்காழிநாதர் திருக்கோயில்
ஊஞ்சனை, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்ககோட்டிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்ககோட்டிலிருந்து தென்மேற்கே 14 கி.மீ.
காவிரியாற்றின் கரையில் இக்கோயில் 2 செணட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பாட்லூர், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ.
இக்கோயில் காவிரியாற்றின் வடகரையில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு முக்கண்ணீஸ்வரர் திருக்கோயில்
மொலசை, திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ.
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 25 செண்ட் நில்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
புதூர், திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டிலிருந்து தென்கிழக்கே 23 கி.மீ.
15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
எருமைப்பட்டி-637 102 நாமக்கல் மாவட்டம்
சங்ககிரியின் வடகிழக்கே 9 கி.மீ.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
கோவில்பட்டி, சங்ககிரி வட்டம் நாமக்கல் மாவட்டம்
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில் பரமத்தி நாமக்கல்
பரமத்திற்கு தெற்கில் 6 கி.மீ நாமக்கல்லில் இருந்து பரமத்தி 17 கி.மீ
நஞ்சை இடையார் என்று வழங்கப்படுகின்றது. திருமாலீஸ்வரர் கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஏளூர் நாமக்கல்
நாமக்கல்லில் இருந்து வடக்கில் 25 கி.மீ
ஏளூர் என்றும் அகரம் எளூர் என்றும் வழங்குகின்றது. கைலாசநாதர் கோயில் நடுத்தரக்கோயில் நல்ல பராமரிப்பு.
அருள்மிகு செவ்வந்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு செவ்வந்தீசுவரர் திருக்கோயில் ராசிபுரம் நாமக்கல்
ராசிபுரத்திலிருந்து 7 கி.மீ (வழி நாமகிரிப்பேட்டை)
சீரபள்ளி என்று வழங்கப்படுகின்றது. செவ்வந்தீசுவரர் கோயில். பழமையானது.
<< Previous  12  13  14  15  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar