அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
ராசிபுரம்-637 408, நாமக்கல் மாவட்டம் |
சேலத்துக்குத் தென்கிழக்கே 32 கி.மீ. |
|
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
வெள்ளக்கால்பட்டி, நாமக்கல் மாவட்டம்-637 406 |
ராசிபுரத்துக்குத் தென்கிழக்கே 4 கி.மீ.ல் உள்ள நாமகிரிப்பேட்டையருகே உள்ள கோயில் |
|
அருள்மிகு சாவடி சுப்ரமணியர் திருக்கோயில் |
சிங்களாந்தபுரம்-637 412, நாமக்கல் மாவட்டம் |
நாமகிரிப்பேட்டைக்குத் தெற்கே 4 கி.மீ., ராசிபுரத்துக்குத் தென்கிழக்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
கூவைமலை (பள்ளிப்பட்டி), நாமக்கல் மாவட்டம் |
ராசிபுரத்துக்குத் தென்கிழக்கே 16 கி.மீ. |
முருகன் வேட வடிவில் கையில் வேலுடன் உள்ள தலம். |
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
கருமலை-637 404, நாமக்கல் மாவட்டம் |
பேளுக்குறிச்சி-காளப்பநாயக்கன்பட்டி வழியில் 3 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் மலைக்கோயில் |
மண்மலை (பச்சுடையான்பட்டி) நாமக்கல் மாவட்டம்-637 409 |
சேந்தமங்கலத்திலிருந்து 1.5 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
தத்தகிரி-637 409, நாமக்கல் மாவட்டம் |
சேந்தமங்கலத்துக்குத் தெற்கே 1 கி.மீ. |
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
காந்திநகர் (நாமக்கல்), நாமக்கல் மாவட்டம் |
சேந்தமங்கலத்தின் தென்மேற்கு 10 கி.மீ |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
ரெட்டிபட்டி கந்தகிரி-637 002, நாமக்கல் மாவட்டம் |
நாமக்கல்லுக்குத் தென்கிழக்கே துறையூர் வழியில் 5 கி.மீ. |
|
அருள்மிகு கருமலைப்பழனியாண்டவர் திருக்கோயில் |
பொட்டிரெட்டிப்பட்டி-637 024, நாமக்கல் மாவட்டம் |
ரெட்டிபட்டிக்குத் தென்கிழக்கே 4 கி.மீ. |
|
|
|