அருள்மிகு ராஜசுவாமி திருக்கோயில் |
நன்செய்இடையாறு,பரமத்திவேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம் |
+91 04268 220408 | |
|
அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில்,
ஜேடர்பாளையம்,
நாமக்கல். |
திருச்செங்கோட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. |
ஜேடர்பாளையம் அங்கே வடகரை யாழ்வார் கிராமத்தில் தமிழ்நாட்டிலே÷ மிகப்பெரிய மகாமுனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அமர்ந்த நிலையிலேயே மகாமுனீஸ்வரரின் உயரம் 69 அடி முனீஸ்வரரின் கையில் உள்ள இரும்பு கத்தி 27 அடி நீளமும் ஒரு டன் எடையும் கொண்டது. மீசையின் நீளம் மட்டும் 10 அடி முதுகைச் சுற்றி ஒரு பாம்பு வளைந்து வந்து எட்டிப் பார்க்கிறது. 13 ஆண்டு கால உழைப்பில் உருவான சிலை இது. உடல்நலம், மனநலம், குன்றியவர்கள் முனீஸ்வரரைச் சுற்றியுள்ள கல் நடைபாதையில் தினமும் ஒன்பது முறை வீதம் ஒரு மண்டலம் சுற்றி வந்து குணமடைகிறார்கள். |
|
|