Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
 
பெரம்பலூர் சிவன் கோயில் (248)
 
அருள்மிகு சிவப்பிரகாச தம்பிரான் திருக்கோயில்
பாதாங்கி,பெரம்பலூர்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
லாடபுரம்-621 121,பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூரின் மேற்கு 16 கி.மீ.
அருள்மிகு ருத்தரபதிசுவாமி திருக்கோயில்
கிழகுடியிருப்பு,பெரம்பலூர்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
வாலிகண்டாபுரம்,பெரம்பலூர்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
வாலிகண்டாபுரம்,பெரம்பலூர்
அருள்மிகு பிரதட்ஷனேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீபுரந்தன், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
உடையார்பாளையத்திலிருந்து தெற்கே 15 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 86 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமலிங்கேசுவரர் திருக்கோயில்
மாநாத்தூர், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டசோழபுரத்திற்கு தெற்கே 17 கி.மீ,
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
ஜெயம்கொண்டசோழபுரம், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
உடையார்பாளையத்திலிருந்து வடகிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் 80 அடி உயர கோபுரம், பிரகாரத்துடன் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி. பிரகாரத்தில் நடராஜர், இரட்டை விநாயகர், முருகன், பழமலைநாதர், விருத்தாம்பிகை உள்ளனர். இக்கோயில் ஜெயம்கொண்ட சோழனால் கட்டப்பெற்றது. இரண்டு கால பூஜை.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
ஓலையூர், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
ஆண்டிமடத்திலிருந்து வடமேற்கே 9 கி.மீ.
அருள்மிகு திருக்கோட்டிவனதீஸ்வரர் திருக்கோயில்
திருக்களப்பூர், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
ஆண்டிமடத்திலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். பிராகாரத்தில் திருமால், ஆறுமுகர், சரஸ்வதி, சுந்தரர், மாணிக்கவாசகர், முதலிய சன்னதிகள் உள்ளன.
<< Previous  17  18  19  20  21  22  23  24  25  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar