Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
 
பெரம்பலூர் சிவன் கோயில் (248)
 
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
கீழநத்தம், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
உடையார்பாளையத்திலிருந்து தென்மேற்கே 19 கி.மீ.
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
கடம்பூர், உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
உடையார்பாளையத்திலிருந்து தென்மேற்கே 21 கி.மீ.
மருதுடையார் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூருக்கு அருகில் உள்ள குணமங்கலத்தில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுந்தரேஸ்வரர்.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சாத்தம்பாடி, உடையார்பாளையம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்
உடையார்பாளையத்திலிருந்து தெற்கே 18 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பிரம்மதீஸ்வரர் திருக்கோயில்
பெரம்பலூர்
அரியலூர்க்கு வடமேற்கே 27 கி.மீ.
கோனேரியாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வைத்தீஸ்வரர் திருக்கோயில்
பெரியவடகரை பெரம்பலூர் மாவட்டம்
வேப்பந்தட்டைக்கு வடக்கே 5 கி.மீ.
கல்லாற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளிவில் அமைந்துள்ளது. அம்மன் தையல்நாயகி. 600 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு தோலீஸ்வரர் திருக்கோயில்
திருவாலந்துறை பெரம்பலூர் மாவட்டம்
தீவையூர்க்கு வடக்கே 10 கி.மீ.
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
அருள்மிகு திருமக்காட்டீஸ்வரர் திருக்கோயில்
பேறையூர் பெரம்பலூர் மாவட்டம்
தீவையூர்க்கு வடக்கே 9 கி.மீ.
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 49 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 2100 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு மருதாநந்தீஸ்வரர் திருக்கோயில்
பென்னகோணம் பெரம்பலூர் மாவட்டம்
தீவையூர்க்கு வடகிழக்கே 13 கி.மீ.
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
ஓகையூர் பெரம்பலூர் மாவட்டம்
பென்னகோணத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ.
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அபரதராக்சகர் திருக்கோயில்
ஆடுதுறை பெரம்பலூர் மாவட்டம்
பென்னகோணத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ.
வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-25 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.
<< Previous  19  20  21  22  23  24  25  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar