அருள்மிகு அழிஞ்சிப்பிள்ளையார் ஆலயம் |
கிருஷ்ணராயபுரம்-நகர்,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில், உன்னமேடு, புதுக்கோட்டை |
இக்கோயில் புதுக்கோட்டை உன்னாமேட்டிலிருக்கும் தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு வளாகத்தில் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு ஆவுடை விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு ஆவுடை விநாயகர் திருக்கோயில்,
ராங்கியம்,
புதுக்கோட்டை. |
+91 94428 14475 | புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் வழியில் 12 கி.மீ. பஸ் வசதி உண்டு. |
விநாயகப் பெருமானை, மூஷிக வாகனர், நர்த்தன விநாயகர், பஞ்சமுக விநாயகர்... என பல்வேறு கோலங்களில் நாம் தரிசித்திருப்போம். ஆனால், அபூர்வமாக சிவபெருமானுக்குரிய ஆவுடைபோன்ற அமைப்பின் மேல் எழுந்தருளியுள்ள கோலத்தை நாம் காண்பது நேமம் என்ற தலத்தில். இங்கே ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் என்ற பெயரில் சிவபிரானும், சவுந்தர நாயகி என்ற பெயரில் அம்பிகையும், கோயில் கொண்டுள்ளனர். இடையூறுகள் அகல, தொழில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறந்து விளங்க, சிவன், அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாண சுந்தரர், உற்சவர், பைரவர் ஆகிய எழுவருக்கும் மாலை கட்டி வழிபடும் வழக்கம் இங்குள்ளது. பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். |
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில். |
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்,
திருமயம், புதுக்கோட்டை. |
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மலைக்கோயிலில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. |
பிள்ளையார்பட்டி போலவே, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இங்குள்ள விநாயகருக்கும் கற்பக விநாயகர் என்றே பெயர். இந்தக் கோயிலை கி.பி. ஏழாம் நூற்றாண்ணடில் மகேந்திரவர்மப் பல்லவர் அமைத்தார் என்பார்கள். |
|
|