அருள்மிகு செண்பகசாஸ்தா அய்யனார் திருக்கோயில் |
நம்பூரணிப்பட்டி,திருமயம் வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு வீரஅனுமார் திருக்கோயில் |
அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் அய்யனார் திருக்கோயில் |
ஆடலைக்கார பைரவபுரம், அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு பிடாரிஅய்யனார்,முத்துமாரியம்மன் திருக்கோயில் |
இடையாத்திமங்கலம் ,மணமேல்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு மௌனகுருசாமி மடம் |
மணப்பாறை,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன்விநாயகர் வகையறா திருக்கோயில் |
நெல்லிப்பட்டி,மணப்பாறை வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு மால்பூண்டி விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில் |
முத்தப்புடையான் பட்டி,மணப்பாறை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு பெத்தாஜி அய்யங்கார் மடம் |
புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு அய்யனார் ஆலயம் |
முதலைப்பட்டி,குளித்தலை வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு குடைவரை திருக்கோயில் |
அருள்மிகு குடைவரை திருக்கோயில்
திருவாலத்தூர், குளத்தூர் தாலுகா
புதுக்கோட்டை |
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கீரனூர்லியிருந்து கிள்ளுக்கோட்டை போற வழியில் திருவாலத்துறை மலை என்கிற மலையடிப்பட்டியில் இருக்கிறது இந்தக் குடைவரைக் கோயில் |
ஒரு மலையில் கட்டப்பட்ட இரண்டு தனித்தனி கோயில்கள் சிவன் மற்றும் விஷ்ணு அருள்பாலிக்கிறார்கள். இங்கு வீற்றிருக்கும் சிவனின் திருநாமம் வாகீஸ்வரர் மற்றும் விஷ்ணுவின் திருநாமம் கண்ணொளிப் பெருமாள். |
|
|