Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுக்கோட்டை மாவட்டம்>புதுக்கோட்டை சிவன் கோயில்
 
புதுக்கோட்டை சிவன் கோயில் (104)
 
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சிதம்பரவிடுதி, அறந்தாங்கி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியிலிருந்து வடக்கே 7 கி.மீ.
இக்கோயில் 56 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நெய்வேலிநாதர் திருக்கோயில்
நெய்வட்டலி, அறந்தாங்கி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பொன்னம்பலநாதர் திருக்கோயில்
சிலாத்தூர், அறந்தாங்கி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியிலிருந்து வடக்கே 6 கி.மீ.
இக்கோயில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மை.
அருள்மிகு பூமேஸ்வரர் திருக்கோயில்
ஆலப்பிறந்தான், அறந்தாங்கி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியிலிருந்து மேற்கே 3 கி.மீ.
வெள்ளாற்றின் கரையில் இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வாலீஸ்வரமுடையார் திருக்கோயில்
கம்மங்காடு, அறந்தாங்கி வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 54 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
எம்பல், ஆவுடையார்கோயில் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயிலுக்கு தென்மேற்கே 12 கி.மீ.
இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
வேலியத்தூர், ஆவுடையார்கோயில் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார் கோயிலுக்கு தெற்கே 9 கி.மீ.
இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
மணல்மேல்குடி, ஆவுடையார்கோயில் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
மிமிசல்லிருந்து வடகிழக்கே 11 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
மஞ்சக்குடி, ஆவுடையார்கோயில் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
மிமிசல்லிருந்து வடக்கே 7 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பவனேஸ்வரர் திருக்கோயில்
பொன்பேத்தி, ஆவுடையார்கோயில் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
திருபுனவாசலிருந்து வடக்கே 11 கி.மீ.
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  4  5  6  7  8  9  10  11  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar