அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
தாலனூர், ஆவுடையார்கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருப்புனவாசலிருந்து வடக்கே 13 கி.மீ. |
|
அருள்மிகு சகஸ்வரலஷ்மீஸ்வரர் திருக்கோயில் |
தீயத்தூர், ஆவுடையார்கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருப்புனவாசலிருந்து வடக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 42 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அர்சுனேஸ்வரர் திருக்கோயில் |
மிமிசல், ஆவுடையார்கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
திருப்புனவாசலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
குன்னத்தூர், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
விராலிமலையிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. |
அருள்மிகு மார்க்கசகாயேசுவரர் திருக்கோயில் |
விசலூர், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
கீரனூரிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
|
அருள்மிகு வளர்மதீசுவரர் திருக்கோயில் |
நீர்ப்பழனி, குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
கீரனூரிலிருந்து மேற்கே 10 கி.மீ. |
பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், சந்திரன், சண்டேசுவரர், சூரியன், பைரவர் முதலிய சன்னதிகள் உள்ளன. கல்வெட்டுக்களில் சடையவர்மன் பராந்தக நெடுஞ்செழியன், இராசகேசரிவர்மனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. |
அருள்மிகு கதலைவனேசுவரர் திருக்கோயில் |
வேலூர், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
விராலிமலைக்கு கிழக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கற்பூரவல்லியம்மன். |
அருள்மிகு பூமீசுவரர் திருக்கோயில் |
விரலூர், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
விராலிமலைக்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இக்கோயில் விசயாலயன் சோழர் காலத்தில் திருப்பணி செய்யப் பெற்றதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. |
அருள்மிகு பொன்வாசிநாதர் திருக்கோயில் |
இலுப்பூர், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
அன்னவாசலிருந்து வடமேற்கே 9 கி.மீ. |
இக்கோயில் 1-62 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சொர்ணாம்பிகை. |
அருள்மிகு தானமதீஸ்வரர் திருக்கோயில் |
வேலஞ்சார், குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் |
அன்னவாசலிருந்து வடமேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஞானாம்பிகை. |
|
|