அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் |
அம்மாப்பேட்டை, சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
எளம்பிள்ளை, ஓமலூர், சேலம் மாவட்டம். |
|
|
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் |
கல்வடங்கம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
குமரகவுண்டம்பாளையம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சக்தி காளியம்மன் திருக்கோயில் |
மேட்டூர், சேலம் மாவட்டம். |
|
|
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் |
சேலம் மாவட்டம் |
+91 0427 2267845 | |
|
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் |
மேச்சேரி,மேட்டூர், சேலம் மாவட்டம் |
+91 4298 278133 | |
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
செவ்வாய் பேட்டை, சேலம். |
+91 427 - 22 10 110 | |
நடைதிறப்பு : காலை 6.30 முதல் நண்பகல் 12.00 வரை, மாலை 4.30 முதல் இரவு 9.00 வரை
திருவிழா : ஆடித்திருவிழா - ஆடி 2வது செவ்வாய் பூச்சாட்டுதல் திருவிழா பின்னர் கம்பம் நடுதல். சக்தி அழைப்பு தேர்திருவிழா நடைபெறும். |
அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில் |
அத்தனூர் ராசிபுரம், சேலம் மாவட்டம். |
+91 4287 - 255 100 | |
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழா : பங்குனி உத்திரம், ஆடிவெள்ளி
சிறப்பு : கொள்ளிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்பவரால் வழிப்பட்ட புண்ணயஸ்தலம். ஊமை, செவிடு. போக்கும் சக்தியுடைய தலம், மலடு நீக்கி மகப்பேறு அளிக்கும் வரப்பிரசாதி, பேய் பிசாசுகளை போக்கும் அற்புத தெய்வம். எந்த இடையூரையும் தகர்த்து எறியும் ஸ்ரீ பத்ரகாளி. |
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
சஞ்சிவராயன் பேட்டை, சேலம் |
+91-427-2460 630 | |
|
|
|