அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
கழுமங்கலம்,அரியலூர் |
|
|
அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
கருவிடைச்சேரி,அரியலூர் |
|
|
அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
குந்தபுரம்,அரியலூர் |
|
|
அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
கிழையூர்,அரியலூர் |
|
|
அருள்மிகு அகப்பெருமாள் திருக்கோயில் |
மேலவண்ணம்,அரியலூர் |
|
|
அருள்மிகு சினிவாசப்பெருமாள் திருக்கோயில் |
ஆண்டிப்பட்டாக்காடு சுண்டக்குடி,அரியலூர் |
|
|
அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
கொலையனூர்,அரியலூர் |
|
|
அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயில் |
உல்லியக்குடி,அரியலூர் |
|
|
அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் |
முத்துசேர்வமடம்
அரியலூர் மாவட்டம் |
ஜெயம்கொண்டசோழபுரத்திற்கு கிழக்கே 12 கி.மீ. |
நெல்லித்தோப்பு பள்ளிகொண்டபெருமாள் கோயில் என்று வழங்கப்பெறும் இத்தலம் கொள்ளிட ஆற்றின்
வடகரைப் பகுதியில் இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் 30 அடிஉயர இராஜகோபுரத்துடன், ஒரு பிராகாரம் கொண்டு மூலவர் ரங்கநாதசுவாமி
பள்ளிகொண்டு காட்சியளிக்கிறார் மந்நாதமுனிகள் இத்தல இறைவனை வழிபட்டு மங்களாசாசனம் அருளியுள்ளார். சோழர் காலத்தில் இக்கோயில் கட்டப் பெற்றதாக கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. |
|
|